"ஆப்பனாடு கொண்டையங் கோட்டை மறவர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (துப்புரவு ...)
சி
 
== வரலாறு ==
கொண்டை கட்டி மறவர், அதாவது ஆண்கள் தலைமுடியை கொண்டை போடும் வழக்கம் கொண்ட மறவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டு, காலப்போக்கில் மறுவி கொண்டையங் கோட்டை மறவர் என்றாகியது.{{cn}} தற்போதுள்ள [[இராமநாதபுரம்]], [[விருதுநகர்]] மாவட்டங்களின் மையப்பகுதி அகப்பைப் போன்ற (அகப்பை என்பது தேங்காயின் மூடியில் ஒரு கைமுழ மூங்கிலை செருகி தயாரிப்பது) அமைப்புள்ள நிலப்பகுதி அகப்பைநாடு, இதுவும் காலப்போக்கில் மறுவி ஆப்பனாடு என்றாகியது. [[அகப்பைநாடு]] மற்றும் அப்பகுதி மறவர்கள் இணைந்து [[''அகப்பைநாடு கொண்டை கட்டி மறவர்]]'' என்பது "ஆப்பனாடு கொண்டையங்கோட்டை மறவர்" என்றாயிற்று.
 
== உறவுமுறைகள் ==
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:தமிழரில் சாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614579" இருந்து மீள்விக்கப்பட்டது