"கோயம்புத்தூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
கணக்கெடுப்பு வருடம்=2011 |
வருவாய் கோட்டங்கள் = 2|
வட்டங்கள்= 1011 |
மாநகராட்சிகள் = 1
ஊராட்சி ஒன்றியங்கள் = 12|
பேரூராட்சிகள் = 37|
ஊராட்சிகள் = 227|
பின்குறிப்புகள்= |https://coimbatore.nic.in
}}
'''கோயம்புத்தூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முப்பதிரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். பொருளாதாரத்திலும், தொழிற்றுறையிலும் முன்னேற்றமடைந்த தமிழக மாவட்டங்களில் இதுவும் ஒன்று. கோயம்புத்தூர் தமிழ் நாட்டில் சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்த ஒரு நகரம் ஆகும். இது தென்னிந்தியாவின் நெசவுத் தொழிலின் தலைநகரம் அல்லது தென்னிந்தியாவின் துணி உற்பத்தியின் தலைநகரம் என்றழைக்கப்படுகிறது. இந்நகரம் நொய்யலாற்றின் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான [[கோயம்புத்தூர்]] நகரம் இம்மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இது சுருக்கமாக கோவை என்று அழைக்கப்படுகிறது. தொழில் துறை வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் முக்கிய காரணமாக இருப்பது இங்கு தடையின்றிப் பெறப்படும் குடிநீரும் மின்சாரமும் ஆகும்.
 
===மாவட்ட வருவாய் நிர்வாகம்===
கோயம்புத்தூர் மாவட்டம் மூன்று [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களையும்]], பத்து11 [[வருவாய் வட்டங்களையும்]], 38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது. <ref>[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref>
38 [[உள்வட்டம்|உள்வட்டங்களையும்]], 295 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களையும்]] கொண்டது. <ref>[https://coimbatore.nic.in/revenue-administration/ Revenue Administration]</ref>
 
===உள்ளாட்சி மற்று ஊராட்சி நிர்வாகம் ===
== வெளி இணைப்புகள் ==
#[http://tnmaps.tn.nic.in/district.php?dcode=12 தமிழக அரசின் மாவட்ட வரைபடங்கள் (இணையத்தில்)]
# [httphttps://www.coimbatore.tn.nic.in/ கோயம்புத்தூர் மாவட்டம் அரசின் அதிகாரப்பூர்வதளம்]
# [http://www.dinamalar.com/tnspl_home.asp?id=287 கோவை மாவட்ட சிறப்பு ]
# [http://coimbatore.sudarnila.com/ கோவை மாவட்ட செய்திகள் ]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614604" இருந்து மீள்விக்கப்பட்டது