தீண்டாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
தட்டுப்பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
'''தீண்டாமை'''<ref>http://en.wikipedia.org/wiki/Untouchability</ref> ஒரு சமூகக் குழுவினரை ஏனைய சமூகக் குழுவினரோடு சம உரிமையோடு தொடர்புகளைப் பேணுவதைத் தடுக்கும் ஒரு சமூக முறைமையாகும். சமூகத்தின் பொது விதிகளுக்குள் வரையறுக்க முடியாதவர்கள் வழமையாக தீண்டாமைக்குட்படுத்தப்படுகின்றனர். எடுத்துக்காட்டாக வெளிநாட்டவர்கள், [[பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள்]]<ref>http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1306/14/1130614049_1.htm</ref>, [[குற்றவாளி]]கள், [[ஓரினஓரினச்சேர்க்கை சேர்கையாளர்|ஓரினச்சேர்கையாளர்]]கள், [[திருநங்கை]]கள், கழிவகற்றும் தொழில் செய்பவர்கள் போன்றவர்கள் தொடர்ச்சியாக தீண்டாமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். தீண்டாமை சமூகத்தின் பொது விதிகளுக்கு அமையாதவர்களையும், விதிகளை மீறியவர்களையுன் தண்டித்து பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் செயற்பாடகவும் பயன்பட்டுள்ளது.
 
தீண்டாமை பரவலாக [[இந்தியா]], [[இலங்கை]], [[பர்மா]], [[நேபாளம்]], [[பாகிஸ்தான்]], மற்றும் [[கொரியா]], [[ஜப்பான்]] போன்ற நாடுகளில் [[தலித்]]<ref>https://en.wikipedia.org/wiki/Dalit</ref> மக்கள் நடத்தப்படும் முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் தீண்டாமை சட்டவிரோதமாதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/தீண்டாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது