இயற்கணிதக் குறிமுறை (சதுரங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
[[File:SCD algebraic notation.svg|right|இயற்கணிதக் குறிமுறை|frame]]
'''இயற்கணிதக் குறிமுறை''' (Algebraic notation அல்லது AN) என்பது [[சதுரங்கம்|சதுரங்க]] விளையாட்டில் நகர்த்தல்களைப் பதியவும் விளக்கவும் பயன்படுத்தும் ஒரு வழியாகும். இதுவே அனைத்துச் சதுரங்க நிறுவனங்களில், புத்தகங்களில், சஞ்சிகைகளில் மற்றும் பத்திரிகைகளில் பயன்படுத்தப்படும் நியம முறையாகும்.<ref name="இயற்கணிதக் குறிமுறை">{{cite book | title=Chess | publisher=Ioss, Llc | pages=14}}</ref>
இங்கிலாந்து தவிர்ந்ததவிர்த்த மற்ற ஐரோப்பிய நாடுகள் இயற்கணிதக் குறிமுறையை, விளக்கக் குறிமுறை பொதுவாக இருந்த காலத்தில் பயன்படுத்தின.<ref>{{cite book | title=The Chess-Player's Handbook | publisher=Henry G. Bonh | author=Staunton, Howard | authorlink=Howard Staunton | year=1847 | location=London | pages=500–503}}</ref>
 
இயற்கணிதக் குறிமுறையானது, பலவகையான வடிவங்களிலும் மொழிகளிலும் காணப்படுகின்றது. இவை பிலிப் இசுட்டமா என்பவரால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு முறையை அடிப்படையாகக் கொண்டவை. இசுட்டமா தற்கால சதுரப் பெயர்களையே பயன்படுத்தினாலும் சிப்பாய் நகர்த்தல்களைநகர்த்தல்களைக் குறிக்க ''p'' ஐப் பயன்படுத்தினார்.<ref>{{cite book | title=A Short History of Chess | publisher=David McKay | author=Davidson, Henry | year=1981 | pages=152–153 | isbn=978-0679145509 }}</ref>
 
==சதுரங்களைப் பெயரிடுதல்==
[[சதுரங்கப்பலகை]]யின் ஒவ்வொரு சதுரமும் தனித்துவமான ஒருங்கிணைப்புச் சோடியால் அழைக்கப்படும். அதில் ஒரு ஆங்கில எழுத்தும் ஒரு இலக்கமும் அமைந்திருக்கும். வெள்ளையின் இடது பக்கத்திலிருந்து (இராணி பக்கம் இருந்து இராசா பக்கம்) செங்குத்து வரிசைகள் ''a'' இலிருந்து ''h'' வரை பெயரிடப்பட்டிருக்கும். வெள்ளையின் பக்கத்திலிருந்து கிடை வரிசைகள் ''1'' இலிருந்து ''8'' வரை இலக்கமிடப்பட்டிருக்கும். செங்குத்து வரிசை எழுத்தைத் தொடர்ந்துவரும் கிடை இலக்கம் கொண்ட பெயர் ஒவ்வொரு சதுரத்தையும் அடையாளப்படுத்தும். (உதாரணமாக, வெள்ளையின் இராசா e1 எனும் சதுரத்திலிருந்து தனது விளையாட்டை ஆரம்பிக்கும்; b8 இலுள்ள கருப்பின் குதிரையானது, நேரேயுள்ள கடடங்களான a6 மற்றும் c6 என்பவற்றிற்கு நகர முடியும்.)
 
==காய்களைப் பெயரிடுதல்==
ஒவ்வொரு [[சதுரங்கக் காய்|காய் வகைகளும்]] (சிப்பாய்களைத் தவிர) தனித்துவமான ஆங்கிலப்பெரிய எழுத்துக்களால் குறிக்கப்படும், பெரும்பாலும் விளையாடுபவர் பேசும் மொழியில் காணப்படும் காய்களின் பெயரின் முதல் எழுத்துகள் பதிவதற்கு பயன்படுத்தப்படும். ஆங்கிலம் பேசும் ஆட்டக்காரர்கள் '''''K''''' எனும் எழுத்தை [[அரசன் (சதுரங்கம்)|அரசனுக்கும்]], '''''Q''''' எனும் எழுத்தை [[அரசி (சதுரங்கம்)|அரசிக்கும்]], '''''R''''' எனும் எழுத்தை [[கோட்டை (சதுரங்கக் காய்)|கோட்டைக்கும்]], '''''B''''' எனும் எழுத்தை [[அமைச்சர் (சதுரங்கம்)|அமைச்சருக்கும்]], மற்றும் '''''N''''' எனும் எழுத்தை [[குதிரை (சதுரங்கம்)|குதிரைக்கும்]] (K ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதால்) பயன்படுத்துவர். '''''S''''' (செருமனியில் குதிரையை குறிக்கும் ''Springer'' எனும் சொல்லில் இருந்து) என்பது ஆரம்பகால இயற்கணிதக் குறிமுறையில் குதிரையைகுதிரையைக் குறிக்ககுறிக்கப் பயன்பட்டது.
 
மற்றைய மொழிகள் வெவ்வேறு எழுத்துக்களைப்எழுத்துகளைப் பயன்படுத்துகின்றன, உதாரணமாக, பிரெஞ்சு ஆட்டக்காரர்கள் மந்திரியைக் குறிக்க '''''F''''' (from ''fou'') பயன்படுத்தல். சர்வதேச கவனத்திற்காக எழுதப்பட்ட சதுரங்க இலக்கியத்தில், சர்வதேச நியம உருவங்களைஉருவங்களைக் காய்களைக் குறிக்கும் எழுத்துகளிற்குஎழுத்துகளிற்குப் பதிலாகபதிலாகப் பயன்படுத்தியது. இதனால் [[ஒருங்குறியில் சதுரங்க காய்கள்|ஒருங்கு குறியில் சதுரங்கக் காய்கள்]] உருவாகியதுஉருவாகின.
 
சிப்பாய்கள் பெரிய எழுத்துகளால் அடையாளங்காணப்படாவிட்டாலும் அவை எழுத்து இல்லாமையால் அடையாளப்படுத்தப்படுகிறது. பல சிப்பாய்கள் இருக்கும் இடத்தில் நகர்த்தப்பட்ட காயை இனங்காண அவசியம் ஏற்படாது. ஏனென்றால் ஒரு சிப்பாயாலேயே குறிப்பிட்ட ஒரு சதுரத்துக்கு நகரமுடியும். (சிப்பாய்கள் கைப்பற்றும் இடத்தைக் குறிப்பதைத் தவிர, அது வித்தியாசமான முறையில் குறிக்கப்படும். கீழே விளக்கப்பட்டுள்ளது.)
 
==நகர்த்தல்களைப் பெயரிடல்==
ஒவ்வொரு நகர்த்தலும் காய்களைக் குறிக்கும் பெரிய எழுத்துக்களுடன்எழுத்துகளுடன் கூடிய நகர்த்தப்பட்ட சதுரத்தின் பெயராலும் குறிக்கப்படும். உதாரணமாக, '''Be5''' (e5 சதுரத்திற்கு மந்திரியை நகர்த்தல்), '''Nf3''' (f3 சதுரத்திற்கு குதிரையை நகர்த்தல்), '''c5''' (c5 சதுரத்திற்கு சிப்பாயை நகர்த்தல்— காய்களுக்கான குறிப்பிட்ட முதல் எழுத்து சிப்பாய் நகர்த்தல்களில் காணப்படாது). சில வெளியீடுகளில், காய்கள் எழுத்துகளுக்குப் பதிலாக உருவங்களால் குறிக்கப்பட்டுள்ளன, உதாரணமாக: {{unicode|<big>♞</big>'''c6'''}}. இது [[இயற்கணிதக் குறிமுறை (சதுரங்கம்)#உருவ இயற்கணிதக் குறிமுறை|உருவ இயற்கணிதக் குறிமுறை]] (Figurine algebraic notation,FAN) எனப்பட்டதுடன், இந்த முறைக்கு மொழிகள் பயன்படுத்தப்படாமையால் அனைவருக்கும் பயனுடையது.
 
===கைப்பற்றல்களைகைப்பற்றல்களைப் பெயரிடல்===
ஒரு காய் இன்னொரு கையைக்காயைக் கைப்பற்றும் போது, "x" என்பது உடனே கைப்பற்றப்பட்ட சதுரத்தின் பெயர் முன் இடப்படும். உதாரணமாக, '''Bxe5''' (e5 இலுள்ள காயை மந்திரி கைப்பற்றுகிறது). ஒரு சிப்பாய் இன்னொன்றைக் கைப்பற்றும் போது, கைப்பற்றும் சிப்பாய் இருந்த செங்குத்து வரிசையைக் குறிக்கும் எழுத்தானது சிப்பாயை இனங்காண உதவும். உதாரணமாக, '''exd5''' (e-செங்குத்து வரிசையில் உள்ள சிப்பாயானது d5 இலுள்ள கையைக் கைப்பற்றுகிறது). சிலநேரங்களில் [[முக்கால்புள்ளி (தமிழ் நடை)|முக்காற்புள்ளியானது]] (:) "x" இற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது, "x" இடப்படும் அதே இடத்தில் ('''B:e5''') அல்லது முடிவில் ('''Be5:''') இடப்படும்.
 
''[[போகும்போது பிடித்தல்]]'' முறையிலான கைப்பற்றல்கள், கைப்பற்றும் சிப்பாய் இருக்கும் செங்குத்து வரிசைப்பெயர், பின் "x", இறுதியில் கைப்பற்றும் சிப்பாய் அமரும் இடம் (கைப்பற்றப்படும் காய் இருந்த கட்டம் அல்ல) என்ற ஒழுங்கில் பெயரிடப்படும். மேலும் (விரும்பின்) இது ஒரு போகும்போது பிடித்தல் கைப்பற்றல் எனக்குறிக்க பின்னொட்டான "e.p." இணைக்கப்படும்.<ref>[http://www.fide.com/component/handbook/?id=125&view=article FIDE Handbook]</ref> உதாரணமாக, '''exd6e.p.'''
 
சில உரைகள், ''சதுரங்கத் திறப்புகளுக்கான கலைக்களஞ்சியம்'' (Encyclopaedia of Chess Openings) போன்றவை, ஒரு கைப்பற்றல் இடம்பெற்றதற்கான அறிகுறிகளைஅறிகுறிகளைத் தவிர்க்கின்றன. (உதாரணமாக, '''Bxe5''' இற்கு பதிலாக '''Be5''', '''exd6''' அல்லது '''exd6e.p.''' ஆகியவற்றிற்குஆகியவற்றிற்குப் பதிலாக '''ed6''') இது தெளிவானதாக இருந்தாலும், ஒரு சிப்பாயின் கைப்பற்றலைக் குறிக்க சம்பந்தப்பட்ட இரு செங்குத்து வரிசைகளின் பெயர்களை ('''exd''' அல்லது '''ed''') மட்டுமே பயன்படுத்துகிறது. இந்தக் குறுகிய வடிவங்கள் சிலவேளைகளில் சிறிய அல்லது குறுகிய இயற்கணிதக் குறிமுறை என அழைக்கப்படுகிறது.
 
===குழப்பமான நகர்த்தல்களை பெயரிடல்===
"https://ta.wikipedia.org/wiki/இயற்கணிதக்_குறிமுறை_(சதுரங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது