"திசம்பர் 18" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,616 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== நிகழ்வுகள் ==
*[[கிமு 218]] – திரேபியா சமரில் [[ஹன்னிபால்|அன்னிபாலின்]] [[கார்த்திஜ்|கார்த்தாசினிய]]ப் படைகள் [[உரோமைக் குடியரசு|உரோமைப்]] படைகளைத் தோற்கடித்தன.
*[[1271]] – [[குப்லாய் கான்]] தனது [[சீனா|சீன]]ப் பேரரசின் பெயரை "யுவான்" என மாற்றிக் கொண்டான்.கொண்டய்ஜை அடுத்து, [[சீனா]]விலும், [[மங்கோலியா]]விலும் [[யுவான் வம்சம்|யுவான் வம்ச]] அரசாட்சி ஆரம்பமானது.
*[[1505]] – [[பெல்ஜியம்|பெல்ஜிய]] மன்னன் ஜோன் IX வான் ஹோர்ன் தூக்கிலிடப்பட்டான்.
*[[1622]] – [[போர்த்துகல் பேரரசு|போர்த்தீசப்]] படையினர் [[கொங்கோ|கொங்கோ இராச்சியத்தை]] உம்புமி என்ற இடத்தில் (இன்றைய [[அங்கோலா]]வில்) இடம்பெற்ற போரில் வெற்றியீட்டினர்.
*[[1777]] – [[சரட்டோகா சண்டைகள்|சரட்டோகா சண்டைகளில்]] அமெரிக்கக் கிளர்ச்சியாளர்கள் பிரித்தானியர்களை வெற்றி கண்டதை நினைவு கூர [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[நன்றி தெரிவித்தல் நாள்|நன்றி தெரிவித்தல் நாளைக்]] கொண்டாடியது.
*[[1642]] – [[ஏபெல் டாஸ்மான்]] [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] காலடி பதித்த முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியரானார்]].
*[[1777]] – [[ஐக்கிய அமெரிக்கா]] தனது முதலாவது [[நன்றி தெரிவித்தல் நாள்|நன்றி தெரிவித்தல் நாளைக்]] கொண்டாடியது.
*[[1787]] – [[நியூ ஜெர்சி]] [[ஐக்கிய அமெரிக்கா]]வில் 3வது மாநிலமாக இணைந்தது.
*[[1833]] – [[உருசியப் பேரரசு|உருசியப் பேரரசின்]] [[நாட்டுப்பண்]] ''சார் மன்னனைக் கடவுள் காப்பாற்றுவார்" முதல் தடவையாக பாடப்பட்டது.
*[[1865]] – [[அமெரிக்க ஐக்கிய நாடுகளில் அடிமைத்தனம்|அமெரிக்காவில் அடிமை வணிகத்தை]]த் தடை செய்யும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
*[[1911]] – சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்]] [[இலங்கை]]யின் சட்டசபைக்கு தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
*[[1878]] – அல்-தானி குடும்பம் [[கத்தார்|கத்தாரின்]] ஆட்சியாளர்கள் ஆனார்கள்.
*[[1911]] &ndash; சேர் [[பொன்னம்பலம் இராமநாதன்]] [[இலங்கை]]யின் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|சட்டவாக்கப் பேரவை]]க்குத் தேசியப் பிரதிநிதியாகத் தெரிவானார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 96</ref>
*[[1916]] &ndash; [[முதலாம் உலகப் போர்]]: வெர்டன் சமர் முடிந்தது. [[செருமனி]]யப் படை 337.000 இழப்புடன் பிரெஞ்சுப் படையிடம் தோல்வியடைந்தது.
*[[1926]] &ndash; [[துருக்கி]] [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன் நாட்காட்டி]]க்கு மாறியது.
*[[1935]] &ndash; [[இலங்கைலங்கா சமசமாஜக் கட்சி]] என்ற இடதுசாரிக் கட்சி [[இலங்கை]]யில் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1939]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: உலகப் போரின் முதலாவது வான்போர் [[ஹெலிகோலாந்து பைட் சண்டை (1939)|ஹெலிகோலாந்துஎலிக்கோலாந்து பைட் சண்டை]] இடம்பெற்றது.
*[[1941]] &ndash; [[ஹொங்கொங்|ஆங்காங்கின்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] ஆளுனர் சரணடைய மறுத்ததைத் தொடர்ந்து [[சப்பான்]] அந்நாட்டின் மீது படையெடுத்தது.
*[[1944]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஐக்கிய அமெரிக்கா]]வின் விமானப்படை விமானங்கள் [[சீனா]]வின் ஹன்கோவ் நகரில் [[சப்பான்|சப்பானிய]] இராணுவத்தளத்தின் மீது குண்டுகளை வீசின.
*[[1958]] &ndash; உலகின் முதலாவது [[தகவல் தொடர்பு செயற்கைக்கோள்]], "ஸ்கோர்", ஏவப்பட்டது.
*[[1966]] &ndash; [[சனி (கோள்)|சனி]]க் கோளின் ''எப்பிமேத்தியசு'' என்ற [[சந்திரன்]] எப்பிமேத்தியசு கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1973]] &ndash; [[சோவியத்]] விண்கலம் [[சோயூஸ் திட்டம்|சோயூஸ் 13]] வலன்டீன் லேபெடெவ், பியோத்தர் கிளீமுக் ஆகியோருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
*[[1973]] &ndash; [[இசுலாமிய வளர்ச்சி வங்கி]] அமைக்கப்பட்டதுஆரம்பிக்கப்பட்டது.
*[[1981]] &ndash; உலகின் மிகப்பெரும் [[படைத்துறை வானூர்தி]] [[துப்போலெவ் டி.யு-160|து-160]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] அமைக்கப்பட்டது.
*[[1987]] &ndash; லரீ வோல் தனது [[பேர்ள்]] கணினி நிரலாக்க மொழியை வெளியிட்டார்.
*[[1990]] &ndash; [[ஈழப்போர்]]: [[இலங்கை]]யின் [[திருகோணமலை]] இராணுவத் தளபதி லக்கி விஜயவர்த்தனா [[கண்ணிவெடி]]த் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
*[[1999]] &ndash; [[ஈழப்போர்]]: [[கொழும்பு]] நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, ஜனாதிபதிஅரசுத்தலைவர் [[சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க]] மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் தனது வலது கண்ணை இழந்தார்.
*[[2005]] &ndash; [[சாட்]] நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
*[[2005]] &ndash; [[தமிழ் நாட்டில் அடைமழை, வெள்ளப்பெருக்கு, டிசம்பர் 2005|சென்னையில் வெள்ள]] நிவாரணம் பெறுவதில் ஏற்பட்ட நெருக்கடியில் 42 பேர் உயிரிழந்தனர்.
*[[2006]] &ndash; [[மலேசியா[[வில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 118 பேர் உயிரிழந்தனர்.
*[[2006]] &ndash; [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தில்]] முதல் தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெற்றது.
*[[2012]] &ndash; தமிழ் விக்கிப்பீடியாவில் 50,000-வது கட்டுரை [[விக்கிப்பீடியா:மைல்கற்கள்|எழுதப்பட்டது]].
*[[2017]] &ndash; [[வாசிங்டன்]], [[ஒலிம்பியா, வாஷிங்டன்|ஒலிம்பியா]] நகருக்கருகில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் உயிரிழந்தனர், 70 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
* தேசிய நாள் ([[கத்தார்]])
* குடியரசு நாள் ([[நைஜர்]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,17,869

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2614901" இருந்து மீள்விக்கப்பட்டது