விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் கவனத்திற்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
** [[:பகுப்பு:தமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்|கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய உதவலாம்]].
** தமிழில் இல்லாத கட்டுரைகளைப் புதிதாக மொழிபெயர்க்கலாம்.
** கட்டுரைகளில் உள்ள இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள், தகவல் பிழைகளைக் களையலாம். அல்லது சீர் செய்யவேண்டிய [[:பகுப்பு:விக்கிப்பீடியா துப்புரவு|கட்டுரைகளைச்]] சீரமைக்கலாம்.
** [[:commons:|பொதுவகத்தில்]] உள்ள பல்லூடகத்தைத் தொடர்புடைய கட்டுரைகளில் இணைத்து மெருகேற்றலாம் அல்லது உங்கள் படங்கள், ஒலிப்பதிவுகள், ஒளிப்பதிவுகள் போன்றவற்றைக் கொண்டும் உதவலாம்.
** ஒரு கட்டுரைகளுக்குள்ளே உள்ள முக்கிய தகவல்களுக்கு [[விக்கிப்பீடியா:பயிற்சி (உள் இணைப்புகள்)|உள்ளிணைப்புகள்]] கொடுக்கலாம்
* கட்டுரைகளைப் பக்க வகைப்படுத்த உதவுவதன் மூலம், பயனர்கள் விக்கிபீடியாவில் எளிமையாக உலவ உதவலாம்.
** [[விக்கிபீடியா:பக்க வகைகளின் கட்டமைப்பு|பக்க வகைப்படுத்துவதற்கான வழிகாட்டல்]]