திசம்பர் 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 3:
==நிகழ்வுகள்==
* [[324]] –
*[[1154]] – [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] இரண்டாம்
*[[1187]] – மூன்றாம் கிளெமெண்டு [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1606]] – [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பதின்மூன்று குடியேற்றங்கள்|13 குடியேற்ற நாடுகளில்]] முதலாவதான [[
*[[1871]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதல் தடவையாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மதகுருப் பதவிகள் (''ordination'') வழங்கப்பட்டன.▼
*[[1796]] – [[பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்]]: [[ஹோரஷியோ நெல்சன்|ஒராசியோ நெல்சன்]] தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய [[எசுப்பானியா]]வின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் ஈடுபட்டன.
*[[1877]] – [[யாழ்ப்பாணம்]], [[நெடுந்தீவு|நெடுந்தீவில்]] [[வாந்திபேதி]], மற்றும் [[சின்னம்மை]] நோய் பரவியதில் பலர் இறந்தனர்.▼
▲*[[1871]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] முதல் தடவையாக [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] மதகுருப் பதவிகள்
*[[1907]] – அமெரிக்காவில் [[பென்சில்வேனியா]]வில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.▼
▲*[[1877]] – [[யாழ்ப்பாணம்]], [[நெடுந்தீவு|நெடுந்தீவில்]] [[வாந்திபேதி]], மற்றும் [[சின்னம்மை]] நோய் பரவியதில் பலர் இறந்தனர்.<ref name="JHM" />
*[[1879]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] ஆண்கள் அனைவருக்கும் [[வாக்குரிமை]] வழங்கப்பட்டது.
▲*[[1907]] – அமெரிக்காவில் [[பென்சில்வேனியா]]வில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239
*[[1916]] – [[முதலாம் உலகப் போர்]]: [[பிரான்ஸ்|பிரான்சில்]] வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் [[செருமனி]]யப் படைகளை [[பிரெஞ்சு]]ப் படைகள் தோற்கடித்தன.
*[[1920]] – முதலாம் கான்சுடண்டைன் [[கிரேக்க இராச்சியம்|கிரேக்கத்தின்]] மன்னராக முடிசூடினார்.
*[[1927]] – கக்கோரி
*[[1929]] – [[இந்திய தேசிய காங்கிரசு]] [[இந்தியா]]வின் [[முழு தன்னாட்சி சாற்றல்|விடுதலையை]] அறிவித்தது.
*[[1932]] – [[பிபிசி உலக சேவை]] ஆரம்பமானது.
*[[1941]] – [[
*[[1946]] – முதலாவது இந்தோசீனப்
*[[1961]] – [[போர்த்துகேய இந்தியா|போர்த்துக்கேயக்]] குடியேற்ற நாடான [[தமனும் தியூவும்|
*[[1967]] – இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் பிரதமர் [[ஹரல்ட் ஹோல்ட்|அரல்ட் ஓல்ட்]] இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.▼
*[[1972]] – [[அப்பல்லோ திட்டம்]]: [[சந்திரன்|சந்திரனு]]க்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற [[
▲*[[1967]] – இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன [[ஆஸ்திரேலியா|ஆத்திரேலிய]]ப் பிரதமர் [[ஹரல்ட் ஹோல்ட்]] இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
*[[1983]] – [[உலகக்கோப்பை காற்பந்து]]ப் போட்டியில் வழங்கப்படும் [[காற்பந்து உலகக்கோப்பைக்கான வெற்றிக் கிண்ணம்|பரிசுக்கிண்ணம்]] [[பிரேசில்|பிரேசிலில்]] அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.▼
▲*[[1972]] – [[சந்திரன்|சந்திரனு]]க்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 17]] பாதுகாப்பாக [[பூமி]] திரும்பியது.
▲*[[1983]] – [[உலகக்கோப்பை காற்பந்து]]ப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் [[பிரேசில்|பிரேசிலில்]] அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
*[[1984]] – [[ஆங்காங்]]கின் ஆட்சியை 1997 சூலை 1 இல் [[மக்கள் சீனக் குடியரசு|சீனா]]விடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் [[டங் சியாவுபிங்]], [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் பிரதமர் [[மார்கரெட் தாட்சர்]] ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
*[[1986]] – [[சோவியத்]] எதிர்ப்பாளி [[ஆந்திரே சாகரவ்]] அவரது [[நீசுனி நோவ்கோரத்|கோர்க்கி]] வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
*[[1997]] – [[சில்க் ஏர் பறப்பு 185|சில்க் ஏர்]] விமானம் [[இந்தோனேசியா]]வில் [[பலெம்பாங்]] அருகே மூசி ஆற்றில் வீழ்ந்ததில் 104 பேர் உயிரிழந்தனர்.
*[[1998]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[பில் கிளின்டன்]] மீது [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]]யில்
*[[2000]] – [[யாழ்ப்பாணம்]] [[மிருசுவில்]] பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் [[இலங்கை]] இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[2001]] – அதியுயர் [[வளிமண்டல அழுத்தம்]] (1085.6 [[பாசுக்கல் (அலகு)|hPa]]) [[மங்கோலியா]]வில் பதிவு செய்யப்பட்டது.
*[[2013]] – ''[[கயா (விண்கலம்)|கையா]]'' விண்கலத்தை [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] ஏவியது.
*[[2016]] – [[துருக்கி]]க்கான உருசியத்
==பிறப்புகள்==
வரி 69 ⟶ 73:
==சிறப்பு நாள்==
*[[கோவா படையெடுப்பு|விடுதலை நாள்]] ([[கோவா (மாநிலம்)|கோவா]])
==மேற்கோள்கள்==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
|