அனைத்துலக நீதிமன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
| footnotes =
}}
'''அனைத்துலக நீதிமன்றம்''' அ <nowiki>'''தேசம்கடந்த நீதிமன்றம்'''</nowiki> (International Court of Justice) என்பது, [[ஐக்கிய நாடுகள் அவை|ஐ.நா சபை]]யின் [[நீதித்துறை]] சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது [[நெதர்லாந்து]] நாட்டின் தலைநகரான [[ஹேக்]]கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. அனைத்துலகச் சட்டங்கள் தொடர்பான தனியார் ஆய்வு மையமான, [[ஹேக் அனைத்துலகச் சட்ட அக்காடமி]] என்னும் நிறுவனத்துடன் [[அமைதி மாளிகை]] (Peace Palace) என அழைக்கப்படும் கட்டிடத்தை அனைத்துலக நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் பல [[நீதிபதி]]கள் மேற்படி அக்கடமியுடன் தொடர்பு உள்ளவர்களாக உள்ளனர்.
 
ஐக்கிய நாடுகள் அவையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது. இது முன்னர் இயங்கிவந்த [[நிரந்தர அனைத்துலக நீதிமன்றம்]] (Permanent Court of International Justice) என்பதற்கான பதிலீடாகச் செயல்பட்டது. இதன் சட்டங்களும் இதன் முன்னோடியின் சட்டங்களை ஒத்ததே. [[அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம்]] என்பதும் அனைத்துலக அளவிலான நீதி வழங்குதலுடன் தொடர்புடையதாக இருப்பினும் அதுவும், அனைத்துலக நீதிமன்றமும் ஒன்றல்ல. <ref>[http://www.icj-cij.org/documents/index.php?p1=4&p2=2&p3=0 Statute of the International Court of Justice]. Retrieved 31 August 2007.</ref>
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_நீதிமன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது