"உயிரியல் வகைப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

188 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{PhylomapB}}

உயிரியல் வகைப்பாட்டை வரையறுத்தவர் [[எர்ணஸ்ட் மாயர்]] ஆவார்<ref name="Mayr_Bock_2002">{{cite journal |author=[[எர்ணஸ்ட் மாயர்|Ernst W. Mayr]] |last2=Bock |first2=W.J. |year=2002 |title=Classifications and other ordering systems |journal=J. Zool. Syst. Evol. Research |volume=40 |issue=4 |pages=169–94 |doi=10.1046/j.1439-0469.2002.00211.x |lastauthoramp=yes |ref=harv }}</ref>. அவரால் கொடுக்கப்பட்ட வரையறை, "ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகையனில் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகையன்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படும்". என்பதாகும்...

அண்மித்த ஒரு பொதுவான [[மூதாதை]]யருடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான [[பாரம்பரியம்|மரபுபேற்று]] இயல்புகளின் அடிப்படையிலேயே இத்தகைய ஒழுங்குபடுத்தல் அல்லது வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, அமைப்பொத்த (''homologous'') உயிரினங்களில் ஒரு பொது மூதாதையிலிருந்து [[மரபுபேற்று]]வழிப் பெறப்படும் ஒத்த இயல்புகளே மிக முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படும்.<ref>{{Harvnb|Mayr|Bock|2002|p=178}}</ref>. இங்கு ஒரு பொது மூதாதையைக் கொண்டிராத வெவ்வேறு உயிரினங்களில் இருக்கக் கூடிய செயலொத்த (''analogous'') இயல்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. எ. கா. [[பறவை]]யும், [[வவ்வா]]லும் பறக்கும் இயல்பையும், அதற்கான ஒத்த உறுப்பையும் கொண்டிருந்தாலும், அவை ஒரே மூதாதையிலிருந்து மரபுவழியில் பெறப்படாத ஒரு இயல்பாக இருப்பதனால், அவற்றை ஒரே [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பிற்குள்]] அடக்குவதில்லை. அதேவேளை வவ்வாலும், [[திமிங்கிலம்|திமிங்கிலமும்]] பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இளம் வழித்தோன்றல்களுக்குப் பாலூட்டும் இயல்பானது, ஒரு பொது மூதாதையிலிருந்து பெறப்பட்டதாக இருக்கின்றமையினால், அவை இரண்டும் [[பாலூட்டி]]கள் என்ற பொதுவான வகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.

|style="background:#f2f2f2;"|'''பிரிவு/தொகுதி'''
| align="center" colspan="2" | -பைட்டா (''-phyta'')
| -மைகொட்டா
(''-mycota'')

|style="background:#f2f2f2;"|'''துணைப்பிரிவு/துணைத்தொகுதி'''
| align="center" colspan="2" | -பைட்டினா (''-phytina'')
| -மைகொட்டினா
(''-mycotina'')

|style="background:#f2f2f2;"|'''வகுப்பு'''
| -ஒப்சிடா
(''-opsida'')
| -பைசியே
(''-phyceae'')
| -மைசெடேஸ்
(''-mycetes'')

|style="background:#f2f2f2;"|'''துணைவகுப்பு'''
| -இடே
(''-idae'')
| -பைசிடே
(''-phycidae'')
| -மைசெட்டிடே
(''-mycetidae'')

|style="background:#f2f2f2;"|'''உள்வரிசை'''
|align="center" colspan="3"| -ஏரியா (''-aria'')

|style="background:#f2f2f2;"|'''பெருங்குடும்பம்'''
|align="center" colspan="3"| -ஏசே (''-acea'')
| ''-oidea''

|style="background:#f2f2f2;"|'''குடும்பம்'''
|align="center" colspan="3"| -ஏசியே (''-aceae'')
| ''-idae''

|style="background:#f2f2f2;"|'''துணைக்குடும்பம்'''
|align="center" colspan="3"| ''-oideae''
| ''-inae''

== அங்கீகாரம் (ஆசிரியர் சான்று) ==

'''அங்கீகாரம்''' ஆனது விஞ்ஞானப் பெயருக்கு அடுத்ததாகக் குறிப்பிடப்படும். இங்கு அங்கீகாரம் என்பது அவ் விஞ்ஞானப் பெயரை சரியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட விஞ்ஞானியினது பெயராகும். உதாரணமாக 1758 இல் [[கரோலஸ் லின்னேயஸ்]] (''Linnaeus'') [[ஆசிய யானை]]க்கு ''Elephas maximus'' என்ற விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தார். ஆகவே இப் பெயரானது சில வேளைகளில் "''Elephas maximus'' Linnaeus, 1758" எனவும் எழுதப்படுகின்றது. இம் முறையில் விஞ்ஞானிகளின் பெயர்களை அவ்வப்போது சுருக்கமாகவும் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக லி = ''L.'' என்ற சுருக்க எழுத்தானது [[கரோலஸ் லின்னேயஸ்|கரோலஸ் லின்னேயஸைக்]] குறிக்குமென உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு [[தாவரவியல்|தாவரவியலில்]] நிலையான சுருக்கப்பெயர்களைக் கொண்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட பட்டியலும் உள்ளது. (பார்க்க [[தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை]]) அங்கீகாரம் ஒதுக்கப்படும் விதமானது [[விலங்கியல்|விலங்கியலுக்கும்]] [[தாவரவியல்|தாவரவியலுக்கும்]] இடையில் சற்று வேற்படுகின்றது.

== இலங்கை வழக்குச் சொற்கள் ==
*''Domain-'' – பேரிராச்சியம்
*''Kingdom'' - இராச்சியம்
*''Phylum''/''Division'' - கணம்/ பிரிவு
*''Class'' - வகுப்பு
*''Order'' - வருணம்
*''Family'' - குடும்பம்
*''Genus'' - சாதி
*''Species'' - இனம்

== தமிழக வழக்குச் சொற்கள்==
*''Domain'' - பேருலகம்
*''Kingdom'' - உலகம்
*''Phylum''/''Division'' - தொகுதி/பிரிவு
*''Class'' - வகுப்பு
*''Order'' - வரிசை/ஒழுங்கு
*''Family'' - குடும்பம்
*''Genus'' - பேரினம்
*''Species'' - சிறப்பினம்/இனம்/சிற்றினம்

== வெளியிணைப்புகள் ==
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2615581" இருந்து மீள்விக்கப்பட்டது