தமிழ்ப் பிராமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nanஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பண்டய கால பாணியனும் செல்லெ இன்று பாவனை எனும்செல்லகியது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 61:
பட்டிப்புரலு சாசனம் தற்போதைய ஆந்திராப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முறையாகக் காணப்பட்ட இது, தமிழ்ப் பிராமிக்கு நெருங்கியதாக இல்லை.<ref name=S35/> ரிச்சட் சல்மனின் கருத்துப்படி, பட்டிப்புரலு எழுத்துமுறை திராவிட மொழியினை எழுதக் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் [[இந்திய-ஆரிய மொழிகள்|இந்திய-ஆரிய மொழி]] பிராக்கிருதத்தினை பொறிக்க மீள் பிரயோகிக்கப்பட்டது. ஆயினும் பட்டிப்புரலுவும் தமிழ்ப் பிராமியும் பொதுவான மாற்றத்தைக் கொண்டு திராவிட மொழிகளைப் பிரதிபலிக்கின்றன.<ref name="Magnum"/><ref name=S36>{{Harvnb|Salmon|1999|page=36}}</ref> பட்டிப்புரலு எழுத்து தமிழ்ப் பிராமி மொழி பெயர்ப்பின் [[ரொசெட்டாக் கல்]] எனவும் கருதப்படுகின்றது.<ref name="Magnum"/> இராவதம் மகாதேவனின் கருத்துப்படி, எழுத்துவடிவம் வளர்ச்சியில் மூன்று படிநிலைகள் காணப்பட்டன. ஆரம்ப நிலை கி.மு. 3ம்/2ம் நூற்றாண்டு முதல் கி.மு. 1ம் நூற்றாண்டு வரையானது. இரண்டாம் நிலை கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ம் நூற்றாண்டு வரையானது. கடைசி நிலை கி.பி. 1ம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ம்/4ம் நூற்றாண்டு வரையானது.<ref name="Jaina"/> கிப்ட் சிரோமொனியின் கருத்துப்படி, தமிழ்ப் பிராமி எழுத்து தெளிவான காலக்கணிப்பைப் பின்பற்றாது காலம் பற்றிய குழப்பத்திற்து வழியேற்படுத்துகின்றது.<ref name=Gift/> கே. ராஜனின் கருத்துப்படி, அசோகப் பிராமி மகாதேவனின் வகைப்படுத்தலின்படியான இரண்டாம் நிலையுடன் தொடர்புபட்டது. ஆயினும் இவர் முதலாம் நிலை முன்மொழியப்பட்ட நேர எல்லையிலிருந்து மீளவும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்கிறார்.<ref name="Rajan"/> கி.பி. 5ம் நூற்றாண்டிலிருந்து தமிழ் [[சேரர்|சேர]], [[பாண்டியர்|பாண்டிய]] நாடுகளில் வட்டெழுத்தாகவும் [[சோழர்|சோழ]], [[பல்லவர்|பல்லவ]] நாடுகளில் கிரந்தம் அல்லது தமிழ் எழுத்தாகவும் எழுதப்பட்டது.<ref name="Magnum"/> குகை படுக்கைகள், நாணயங்களில் இருந்த தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் சில அரசர்களையும் [[அதியமான் நெடுமான் அஞ்சி|சங்ககால பிரதானியையும்]], [[அசோகரின் தூண்கள்|அசோகரின் தூண்களில்]] இருந்த எழுத்துக்களையும் அடையாளங் காண உதவியன.<ref name="Magnum"/><ref name=Z44>{{Harvnb|Zvelebil|1975|page=44}}</ref>
 
==பாணி (பாவனை) ==
தமிழ்ப் பிராமிப் பாவனை சமண மதத்தினருடன் தொடங்கியது அல்லது மக்கள் நீண்ட காலமானப் பயன்படுத்தி வந்தனர் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. மொழி பெயர்ப்பு விளக்கமளிப்பவர் எழுத்துப் பயன்பாடு சமய விடயங்களுக்கு ஆரம்பத்தில் தடையாகவிருந்தது என நம்புகின்றனர். ஆயினும் தொல்பொருளியலாளர்கள் ஆரம்ப எழுத்துமுறை [[குத்துக்கல்]], [[நடுகல்]] மற்றும் மரண சாம்பல் கலசங்களில் உள்ளவாறு இயற்கையாகக் காணப்பட்டது என ஏற்றுக் கொள்கின்றனர்.<ref name=HeroStones>{{cite news|url=http://www.thehindu.com/arts/history-and-culture/article540250.ece|title=Saying it with stones|last=Subramaniam|first=T.S|work=The Hindue|publisher=The Hindu|accessdate=18 January 2013}}</ref> ஆயினும் இதனுடைய ஆரம்பம் அரசர்கள், தளபதிகள், குயவர் மற்றும் கள்ளு உற்பத்தியாளுடன் வேகமாப் பரவி, வணிகர் பாவணை இதனை தமிழகத்திலும் வெளியிலும் பரவச் செய்தது.<ref name=Z94-95>{{Harvnb|Zvelebil|2002|pages=94–95}}</ref><ref name=L8>{{Harvnb|Lakshimikanth|2008|page=8}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_பிராமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது