மணிமேகலை (காப்பியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
மணிமேகலை [[நியாயப் பிரவேசம்|நியாயப் பிரவேசத்தை]]<nowiki/>ப் பின்பற்றித் தோன்றியது என்று கருதப்படுகிறது. இதனைப் பின்பற்றி மணிமேகலையின் காலம் பொ.ஆ. 450 - பொ.ஆ. 550 என்று சோ.ந. கந்தசாமி கருதுகின்றார்.<ref>Buddism as expounded in ManBuddism as expounded in Manimekalai, S.N. Kandasamy, 1978, Annamalai University, p.74.</ref> பாவ்லா ரிச்மேன் மணிமேகலையின் காலம் பொ.ஆ. ஆறாம் நூற்றாண்டு என்று குறிப்பிடுகிறார். <ref name="Paula Richman 2003, pp.458">Paula Richman, ”Cīttalai Cāttanār, Manimekhalai” summary in Karl H. Potter ed.,''The Encyclopedia of Indian Philosophies: Buddhist philosophy from 350 to 600 A.D.'' New Delhi, 2003, pp.458.</ref> இவ் ஆய்வுகளில் இருந்து மாறுபட்ட எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார் மணிமேகலை திண்ணாகருக்கு முற்பட்டது என்று விளக்குகின்றார். அதன்வழி மணிமேகலை பொ.ஆ ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது என்று குறிப்பிடுகிறார்.
<ref> Rao Bahadur Krishnaswāmi Aiyangar, ''Maṇimekhalai in its Historical Setting'', London, 1928, p.185, 201, etc.. Available at www.archive.org [https://archive.org/details/manimekhalaiinit031176mbp]</ref>
 
== மணிமேகலையில் சமயநெறி ==
"https://ta.wikipedia.org/wiki/மணிமேகலை_(காப்பியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது