கோல்கொண்டா கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
|size=
}}
'''கோல்கொண்டா''' அல்லது '''கோல்கண்டா''' (''Golconda'', ''Golkonda''), தென் மத்திய இந்தியாவின் சிதைந்த ஒரு நகரமாக இருப்பதுடன், பண்டைய கோல்கொண்டா ராச்சியத்தின் (கி.பி. 1364–1512) தலைநகராகவும் இருந்தது. இது [[ஐதராபாத்]] நகருக்கு மேற்கே 11 கிமீ11கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உலகில் முதல்முதலாக வைரங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதி கோல்கொண்டா ஆகும்.<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=229&pno=11</ref> குதுப் ஷா சக்கரவர்த்தியான முகமது இக்பால் அலி மற்றும் அவரது மகன் முகமது தவுசீப் அலி ஆகியோரது ஆட்சிக்காலத்தில் தான் கோல்கோண்டா கோட்டை முதன்முதலில் கட்டுமானம் செய்யப்பட்டது.
 
குதுப் மன்னரான இப்ராஹிம் குலி குதுப் ஷா வாலி தான் கோல்கோண்டாவைகோல்கோண்டாவைக் கட்டியவர்களில் முக்கியமானவர் ஆவார். 1512 ஆம் ஆண்டு முதல் கோல்கொண்டாவை ஆண்ட குதுப் ஷாஹி அரசர்கள் கட்டிடக் கலையில் மிகச் சிறந்தவர்களாய்சிறந்தவர்களாய்த் திகழ்ந்தனர். வடக்கில் [[முகலாயர்]]களின் ஆக்கிரமிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காககொள்வதற்காகத் தங்களது முதலாம் தலைநகரான கோல்கொண்டாவில் கோட்டையை மீண்டும் கட்டியெழுப்பினர். கோட்டை முன்வாசல்களின் அருகே ஒரு சிறு கைதட்டல் ஒலி கேட்டால் கூட 300 அடி உயரஉயரக் கோட்டை கோபுரத்தின் உச்சியில் கேட்கும் வகையில் ஒரு சிறந்த ஒலியமைப்பை அவர்கள் வடிவமைத்து உருவாக்கியிருந்தனர். இது கோட்டையின் சிறப்பான அம்சங்களில் ஒன்றாகும்.
 
இவர்கள் [[தெலுங்கானா]] மற்றும் இன்றைய [[கர்நாடகா]] மற்றும் [[மகாராஷ்டிரா]]<ref name="Plunkett">{{ cite book
வரிசை 41:
[[படிமம்:Golconda 032.JPG|thumb|கோட்டையின் சிதைவுகள்]]
[[Image:Karta sodra indien 1500.jpg|thumb|right|200px|தக்காணத்து சுல்தானகங்கள்]]
13 ஆம் நூற்றாண்டு கோல்கொண்டாகோல்கொண்டாக் கோட்டை ககாதியா அரசர்களால் கட்டப்பட்டதாகும். அதன்பின் வந்த குதுப் ஷாஹி அரசர்கள் தான் இப்போதிருக்கும் கட்டமைப்பை எழுப்பினர். 16 ஆம் நூற்றாண்டில், [[ஐதராபாத்]] அருகே [[குதுப் ஷாஹி]] ராச்சியத்தின் தலைநகரம் மற்றும் கோட்டை நகரமாய்நகரமாய்க் கோல்கொண்டா திகழ்ந்தது. இந்நகரம் செல்வம் கொழிக்கும் [[வைரம்|வைர]] வியாபாரத்திற்கும் மையமாய்மையமாய்த் திகழ்ந்தது. [[இந்தியா]]வின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள [[ஐதராபாத்]] நகருக்கு மேற்கே 11 கிமீகி.மீ. தொலைவில் கோல்கொண்டா அமைந்துள்ளது.
 
''கோல்லா கொண்டா'' என்கிற [[தெலுங்கு|தெலுங்குப்]] பெயரில் இருந்து தான் இக்கோட்டைக்கு இப்பெயர் வந்ததாகவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வார்த்தையின் பொருள் மேய்ப்பர் மலை என்பதாகும். ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மலையில் சிலைவடிவ இறைவனைஇறைவனைக் கண்டதாக நம்பப்படுகிறது. இதனையடுத்து இந்த இடத்தைச் சுற்றி அப்போது [[ஆட்சி]]யில் இருந்த ககாதியா வம்ச அரசர் ஒரு களிமண் [[கோட்டை]]யை எழுப்பினார்.
 
இந்த நகரமும் கோட்டையும் 120 மீட்டர் (400 அடி) உயரமுள்ள ஒரு கிரானைட் மலையின் மீது கட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பெரும் பாதுகாப்பு மாடங்கள் அமைக்கப்பட்டிருந்ததுஅமைக்கப்பட்டிருந்தன. இக்கோட்டையின் துவக்க காலம் [[இந்து]] ககாதியா வம்சம் இந்தஇந்தப் பகுதியில் ஆட்சி செய்த 1143 ஆம் ஆண்டு வரை பின்நோக்கிபின்நோக்கிச் செல்கிறது. ககாதியா வம்சத்தை அடுத்து [[வாரங்கல்]] அரசு வந்தது. இது பின் இஸ்லாமியஇஸ்லாமியப் பாமினி சுல்தான் வம்சத்தால் கைப்பற்றப்பட்டது. அந்த வம்சம் வீழ்ச்சி கண்ட பிறகு குதுப் ஷாஹி அரசர்களின் தலைநகரமாக ஆனது. முகலாயமுகலாயச் சக்கரவர்த்தி அவுரங்கசீபின் முற்றுகைக்கு ஆளாகி வீழ்ந்த பின் இந்தஇந்தக் கோட்டை தகுந்த பராமரிப்பு இன்றிஇன்றிச் சிதையத் துவங்கியது.
 
பாமினி சுல்தான் ராச்சியம் வீழ்ந்த பின் 1507 ஆம் ஆண்டுவாக்கில் குதுப் ஷாஹி வம்சத்தின் இருப்பிடமாகஇருப்பிடமாகக் கோல்கொண்டா சிறப்புசிறப்புப் பெற்றது. சுமார் 62 ஆண்டுகளில் இந்தஇந்தக் களிமண் [[கோட்டை]] முதல் மூன்று குதுப் ஷாஹி அரசர்களால் பெரும் கருங்கல் [[கோட்டை]]யாக விரிவாக்கப்பட்டது. சுமார் 5 கிமீகி.மீ. [[சுற்றளவு|சுற்றளவுக்கு]] இக்கோட்டை விரிந்திருந்தது. 1590 ஆம் ஆண்டு தலைநகரம் [[ஐதராபாத்]] நகரத்திற்கு மாற்றப்படும் வரை கோல்கொண்டா குதுப் ஷாஹி வம்சத்தின் தலைநகராய் விளங்கியது. குதுப் ஷாஹி அரசர்கள் கோட்டையை விரிவாக்கியபோது எழுப்பிய 7 கிமீகி.மீ. தூரதூரச் சுற்றுச்சுவருக்குள் நகரம் அமைந்திருந்தது. இச்சுவற்றால் கோட்டை மற்றும் நகரம் இரண்டும் பாதுகாக்கப்பட்டன. இந்தியாவில் ஷியா இஸ்லாமிற்கான ஒரு மையப் புள்ளியாகபுள்ளியாகக் கோல்கொண்டா அரசு விளங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் ஷேக் ஜாஃபர் பின் கமால் அல்-தின் மற்றும் ஷேக் ஷலி அல்-கர்ஸாகனி ஆகிய இரண்டு [[பஹ்ரைன்]] குருமார்கள் கோல்கொண்டாவுக்குகோல்கொண்டாவுக்குக்<ref>Juan Cole, Sacred Space and Holy War, IB Tauris, 2007 p44</ref> குடிபெயர்ந்தது இதற்குஇதற்குச் சான்றாகும்.
 
1687 ஆம் ஆண்டில் முகலாயச் சக்கரவர்த்தி [[அவுரங்கசீப்]] கைப்பற்றும் வரை குதுப் ஷாஹி சுல்தான் ராச்சியம் நீடித்தது. அவுரங்கசீபிற்கு எதிராக ஒன்பது மாதங்கள் தாக்குப் பிடித்த இந்த கோட்டை, நம்பிக்கைத் துரோகத்தின் விளைவாய் முகலாயர்களிடம் வீழ்ந்தது. பத்ராசலம் கோவிலைக் கட்டிய பரம இந்துவான பக்த ராமதாசு என்று பிரபலமாய் அறியப்படும் காஞ்சர்லா கோபண்ணா அப்போது சுல்தானாக இருந்த தானா ஷாவுக்கு தெரிவிக்காமல் அக்கோயிலை கட்டியதால் சிறை தண்டனை பெற்று கோட்டைக்குள் இருந்த ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கோல்கொண்டா_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது