கால்சியம் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 74:
}}
}}
'''கல்சியம் குளோரைட்டு''' (அ) '''கால்சியம் குளோரைடு''' (''calcium chloride'', '''CaCl<sub>2</sub>''') என்பது [[கல்சியம்]] மற்றும் குளோரின் அடங்கிய [[உப்பு (வேதியியல்)|உப்பு]] ஆகும். அறைவெப்ப நிலையில் [[திண்மம் (இயற்பியல்)|திண்மமாக]]<nowiki/>க் காணப்படுவதுடன் வழமையான [[அயனி]] [[ஆலைடு|ஆலைடாகவும்]] நடந்துகொள்ளும். தாவரங்களின் தட்பவெப்ப நிலைகளைநிலைகளைப் பேணுவதற்கும், பாதையில் பனி மற்றும் தூசினைதூசினைக் கட்டுப்படுத்தவும், இது பயன்படுத்தப்படுகிறது. இதன் [[நீர் உறிஞ்சும் திறன்|நீர் உறிஞ்சும் திறனினால்]], நீரற்ற கால்சியம் குளோரைட்டு, காற்றுகாற்றுப் புகாத கொள்கலனில் அடைத்துஅடைத்துப் பாதுகாக்கப்படுகின்றது.
 
== பண்புகள் ==
கல்சியம் குளோரைடு தண்ணீரில் [[கரைதிறன்|கரைதிறனைக்]] கொண்டிருப்பதால், கல்சியம் [[அயனி]], [[கரைசல்|கரைசலை]] உருவாக்கிட மூலப்பொருளாகப் பயன்படுகிறது. இப்பண்பினால் கரைசல்களில் இருந்து அயனிகளைஅயனிகளைப் பிரித்தெடுக்க இது பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக, கல்சியமினால், கரைசலில் இருந்து பாஸ்பேட்டின் இட மாற்றம்:
 
3 CaCl<sub>2</sub> (aq) + 2 K<sub>3</sub>PO<sub>4</sub> (aq) → Ca<sub>3</sub>(PO<sub>4</sub>)<sub>2</sub> (s) + 6 KCl (aq)
வரிசை 85:
CaCl<sub>2</sub> (l) → Ca (s) + Cl<sub>2</sub> (g)
 
கல்சியம் குளோரைடு, கரைசலில் உயர்வான [[வெப்ப அடக்கம்|வெப்ப அடக்க]] (enthalpy change of solution) மாற்றத்தினைமாற்றத்தினைக் கொண்டுள்ளது. தண்ணீரில் கரைசலை உண்டாக்கும் போது கணிசமான வெப்ப உயர்வு ஏற்படும்.
 
நீரற்ற உப்பான இது, நீர் உறிஞ்சியாக இருக்கும். கரைசல் நிலைக்கு மாற்றமடைய, பெருமளவான நீரினைநீரினைத் தன் [[படிக அமைப்பு|படிக அமைப்பினுள்]] உறிஞ்சிக் கொள்ளும்.
 
== உற்பத்தி ==
கல்சியம் குளோரைடினைகுளோரைடினைச் [[சுண்ணக்கல்]]லில் இருந்து நேரடியாக உற்பத்தி செய்ய முடியும்,. இருந்தாலும் அது பெருமளவில் [[சொல்வே செயல்முறை]] (solvay process) மூலமே செய்யப்படுகிறது. 2002 ம் ஆண்டு [[வட அமெரிக்கா]]வின் நுகர்வு 1,687,000 டன்களாக (3.7 பில்லியன் பவுண்டுகள்)<ref>Calcium Chloride SIDS Initial Assessment Profile, UNEP Publications, SIAM 15, Boston, 22–25 October 2002, page 11.</ref> இருந்தது. அமெரிக்காவின் மொத்த கல்சியம் குளோரைட்டு உற்பத்தியில், 35% இனை [[டொவ் கெமிக்கல் கம்பனி|டொவ் கெமிக்கல் நிறுவனம்]] (Dow Chemical Company) உற்பத்தி செய்கிறது<ref>Calcium Chloride Chemical Profile, The Innovation Group, www.the-innovation-group.com, printed 9 September 2005.</ref>.
 
== பயன்கள் ==
=== ஈரமுறிஞ்சி ===
உலர்த்தும் குழாய்கள் பெரும்பாலும் கல்சியம் குளோரைடைக் கொண்டே நிரப்பப்பட்டிருக்கும். [[சோடியம் காபனேற்று]]வின் உற்பத்தியில் பயன்படும் ஒரு வகைக் கடல் பாசி (kelp) வகையிலிருந்து நீரினை அகற்றஅகற்றப் பாவிக்கப்படும். கரைசல்களுக்குகரைசல்களுக்குத் திண்மதிண்மக் கல்சியம் குளோரைடைகுளோரைடைச் சேர்ப்பதினால் நீரினை அகற்றலாம். நீரற்றநீரற்றக் கல்சியம் குளோரைடை, நீர் உறிஞ்சியாகஉறிஞ்சியாகப் (ஈரமற்ற தன்மையை உறுதிப்படுத்த) பயன்படுத்தலாம் என [[அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்]] அனுமதித்துள்ளது (CPG 7117.02).<ref>{{cite web| title = CPG 7117.02| work = FDA Compliance Articles| publisher = US Food and Drug Administration|date=March 1995| url = http://www.fda.gov/ora/compliance_ref/cpg/cpgfod/cpg500-400.html| accessdate = 3 December 2007}}</ref>
 
இதன் [[நீர் உறிஞ்சும் திறன்]] பாதையில் திரவ அடுக்கினை உருவாக்கி, தூசினைதூசினைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது<ref>{{cite web| title = Dust: Don't Eat It! Control It!| work = Road Management & Engineering Journal| publisher = US Roads (TranSafety Inc.)| date = 1 June 1998| url = http://www.usroads.com/journals/rmej/9806/rm980603.htm| accessdate = 9 August 2006}}</ref>.
 
=== பனி நீக்கம் மற்றும் உறைநிலை அமுக்கம் ===
"https://ta.wikipedia.org/wiki/கால்சியம்_குளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது