பன்வாரிலால் புரோகித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Banwarilal_Purohit.png" நீக்கம், அப்படிமத்தை Yann பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: Copyright violation, see c:Commons:Licensing.
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian politician
| name = பன்வாரிலால் புரோகித்<br/>Banwarilal Purohit
| image = Governor_of_Assam_Banwarilal_Purohit.jpg
|image =
| caption =
| birth_date =16 ஏப்ரல் 1940<ref name=bio>{{Cite web |url=http://www.indiapress.org/election/archives/lok11/biodata/11mh31.php|title=Biographical Sketch, Member of Parliament, XI Lok Sabha|accessdate=3 October 2017}}</ref>
வரிசை 50:
* பாதுகாப்புத் துறையின் பாராளுமன்ற ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கோபால கிருஷ்ண கோகலே தொடங்கிய “ஹிதவாதா“ என்ற ஆங்கில நாளிதழை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.<ref>{{cite web | url=http://www.dinamalar.com/news_detail.asp?id=1866020 | title=புதிய கவர்னர் பன்வாரிலால்: 10 அம்சங்கள் | publisher=தினமலர் | date=30 செப்டம்பர் 2017 | accessdate=30 செப்டம்பர் 2017}}</ref>
 
== ஆளுநர் பணிகள் ==
ஆகத்து 2016, புரோகித் அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதுவரை நாகாலாந்து ஆளுநர் பத்மநாப ஆச்சார்யா கூடுதல் பொறுப்பாக வகித்து வந்த இந்த ஆளுநர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது.<ref>{{cite web|url=http://indianexpress.com/article/india/india-news-india/banwarilal-purohit-sworn-in-as-assam-governor-2991011/|title=Banwarilal Purohit sworn in as Assam governor|date=22 August 2016|publisher=}}</ref><ref>{{cite web|url=http://www.nagpurtoday.in/banwarilal-purohit-appointed-assam-governor/08171534|title=Banwarilal Purohit appointed Assam Governor|work=www.nagpurtoday.in}}</ref> செப்டம்பர் 30, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
 
== பிற தொழில்கள் ==
1979 இல் நாக்பூர் தினசரி செய்தித்தாளான தி ஹிடேவாடாவின் உரிமையை சர்வீன்ஸ் ஆஃப் இந்தியா சொஸைட்டியிடமிருந்து புரோகித் பெற்றார். இச்செய்தித்தாள் 1911 இல் கோபால் கிருஷ்ணா கோகலேவால் தொடங்கப்பட்டது. புரோகித் அதன் தற்போதைய நிர்வாக இயக்குனர் ஆவார். இவர் நாக்பூரில் உள்ள ஸ்ரீ ராம்தேபாபா பொறியியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தலைவராகவும் உள்ளார்.
 
== சர்ச்சைகள் ==
தமிழக ஆளுநராக பதவியேற்ற பின்னர் நிர்வாக ரீதியில் சில ஆய்வுகளை நடத்தினார், மேலும் மாவட்டந்தோறும் ஆய்வுகளை அரசியலமைப்பிற்குட்பட்டு மேற்கொள்ளப்போவதாகவும் அறிவித்திருந்தார், இதற்கு தமிழகத்தில் உள்ள ஆளும் கட்சி தவிர பெரும்பாலான அரசியல் இயக்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் வருகின்றன, மேலும் இது மாநில சுயாட்சிக்கு எதிரான செயல் என கருத்து தெரிவித்து வருகின்றன.
 
வரிசை 64:
{{Reflist|2}}
 
== வெளி இணைப்புகள் ==
* [https://www.bbc.com/tamil/india-43820003 சர்ச்சையில் தமிழக ஆளுநர்]
 
 
[[பகுப்பு:11வது மக்களவை உறுப்பினர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பன்வாரிலால்_புரோகித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது