"திசம்பர் 21" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,687 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{DecemberCalendar|float=right}}
{{நாள்|December 21}}
[[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தில்]], டிசம்பர் 21 ஆண்டின் குறுகிய நாள் ஆகும். இந்நாளைக் [[குளிர்காலம்]] ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர். [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தில்]], டிசம்பர் 21 ஆண்டின் மிக நீளமான நாள் ஆகும். இப்பகுதியில் இந்நாளைக் [[கோடைகாலம்|கோடை காலம்]] ஆரம்பமாகும் நாள் எனவும் கூறுவர்.
 
==நிகழ்வுகள்==
* [[69]] – [[வெசுப்பாசியான்]] [[ரோமப்உரோமைப் பேரரசு|ரோமப்உரோமைப் பேரரசின்]] ஒரே ஆண்டில் [[நான்கு பேரரசர்களின் ஆண்டு|4வது பேரரசனாக]] முடிசூடினான்.
*[[1124]] – இரண்டாம் இனோரியசு [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1768]] இல் [[நேபாளம்]] ஒரு குடையின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்றுவரையுள்ள [[நாடு]] தோற்றுவிக்கப்பட்டது.
*[[1768]] – [[நேபாளம்|நேப்பாள இராச்சியம்]] தோற்றுவிக்கப்பட்டது.
*[[1832]] – [[எகிப்து|எகிப்தியப்]] படையினர் [[உதுமானியப் பேரரசு|உதுமானியர்களை]] கொன்யா பொரில் தோற்கடித்தனர்.
*[[1872]] – [[சலஞ்சர் ஆய்வுப் பயணம்]] இங்கிலாந்தின் [[போர்ட்ஸ்மவுத்]]தில் இருந்து ஆரம்பமானது.
*[[1902]] &ndash; [[இலங்கை]]யில் [[பூர்]] போர்க் கைதிகளாக இருந்தவர்கள் [[தென்னாபிரிக்கா]]வுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 72</ref>
*[[1907]] &ndash; [[சிலி]]யப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர்.
*[[1910]] &ndash; [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 344 சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1913]] &ndash; உலகின் முதலாவது [[குறுக்கெழுத்துப் புதிர்]] "நியூயோர்க் வேர்ல்ட்" பத்திரிகையில் வெளியானது.
*[[1919]] &ndash; [[அரசின்மை|அரசியல் எதிர்ப்பாளர்]] [[எம்மா கோல்ட்மன்]] என்ற அமெரிக்கர் [[உருசியா]]வுக்கு நாடுகடத்தப்பட்டார்.
*[[1923]] &ndash; ஐக்கிய இராச்சியமும் [[நேபாளம்|நேப்பாளமும்]] நட்புறவு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
*[[1937]] &ndash; உலகின் முதலாவது முழு-நீள [[இயங்குபடம்]] ''[[ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ் (1937 திரைப்படம்)|ஸ்னோ வைட் அண்ட் செவன் ட்வார்ப்ஸ்]]'' வெளியிடப்பட்டது.
*[[1941]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[தாய்லாந்து]]க்கும் [[யப்பான்|யப்பானுக்கும்]] இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
*[[1946]] &ndash; [[சப்பான்]], நான்கைடோ என்ற இடத்தில் 8.1 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]] அளவு [[நிலநடுக்கம்]], மற்றும் [[ஆழிப்பேரலை]] தாக்கியதில் 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1963]] &ndash; [[சைப்பிரசு|சைப்பிரசில்]] [[துருக்கி|துருக்கியர்]]களுக்கு எதிரான போராட்டம் தொடங்கியது.
*[[1965]] &ndash; [[அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை]] அறுமுகப்படுத்தப்பட்டது.
*[[1967]] &ndash; உலகின் முதலாவது இருதயமாற்றுச் சிகிச்சை பெற்ற [[தென்னாபிரிக்கா]]வைச் சேர்ந்த ''லூயிஸ்லூயிசு நாஷ்கான்ஸ்கி''நாசுகான்சுகி என்பவர் சிகிச்சை பெற்று 18 நாட்களின் பின்னர் இறந்தார்.
*[[1968]] &ndash; [[சந்திரன்|சந்திரனுக்கான]] மனிதனை ஏற்றிச் சென்ற விண்கலம் [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 8]] [[புளோரிடா]]வில் இருந்து ஏவப்பட்டது. [[புவியீர்ப்பு|புவியீர்ப்பை]]த் தாண்டிச் சென்ற முதலாவது மனித விண்கலம் இதுவாகும்.
*[[1970]] &ndash; [[எப்-14]] போர் விமானத்தின் முதலாவது பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
*[[1973]] &ndash; [[அரபு]]-[[இஸ்ரேல்இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் பிரச்சினை]] பிரச்சினைக்குத்க்குத் தீர்வு காண்பதற்கான [[ஜெனீவா]] மாநாடு ஆரம்பமானது.
*[[1979]] &ndash; [[சிம்பாப்வே|ரொடீசியா]]வின் விடுதலைக்கான உடன்பாடு [[லண்டன்|லண்டனில்]] கைச்சாத்திடப்பட்டதுகையெழுத்திடப்பட்டது.
*[[1988]] &ndash; [[ஸ்கொட்லாந்து|ஸ்கொட்லாந்தில்இசுக்காட்லாந்தில்]] லொக்கர்பி என்ற இடத்தில் பறந்து கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் குண்டு வெடித்ததில் 270 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1988]] &ndash; உலகின் மிகப்பெரிய வானூர்தி [[அன்டனோவ் ஏ.என் 225 மிரியா]] பறக்க விடப்பட்டது.
*[[1991]] &ndash; [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானிlகசக்ஸ்தானில்]] கூடிய பதினொரு [[சோவியத்]] குடியரசுகளின் தலைவர்கள் தனிநாடுகளின் பொதுநலவாய அமைப்பு உருவாகியவுடன் [[சோவியத் ஒன்றியம்]] கலைக்கப்படும் என அறிவித்தனர். இதன்படி [[டிசம்பர் 26]] ஆம் நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
*[[1992]] &ndash; [[நெதர்லாந்து|இடச்சு]] விமானம் ஃபாரோபாரோ விமான நிலையத்தில் மோதியதில் 56 பேர் உயிரிழந்தனர்.
*[[1995]] &ndash; [[பெத்லகேம்]] நகரம் [[இசுரேல்|இசுரேலியர்களிடம்]] இருந்து [[பலத்தீன தேசிய ஆணையம்|பாலத்தீனர்களிடம்]] ஒப்படைக்கப்பட்டது.
*[[2004]] &ndash; [[ஈராக் போர்]]: [[ஈராக்]]கின் [[மோசுல்]] நகரில் அமெரிக்கப் படைகள் மீதான [[தற்கொலைத் தாக்குதல்|தற்கொலைத் தாக்குதலில்]] 22 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர்.
*[[2007]] &ndash; [[பாகிஸ்தான்|பாக்கித்தானில்]] [[பெஷாவர்]] நகரில் [[மசூதி]] ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
 
*[[1948]] &ndash; [[சாமுவேல் எல். ஜாக்சன்]], அமெரிக்கநடிகர், தயாரிப்பாளர்
*[[1949]] &ndash; [[தோமசு சங்காரா]], புர்க்கினா பாசோவின் 5வது அரசுத்தலைவர் (இ. [[1987]])
*[[1954]] &ndash; [[கிரிசு எவர்ட்]], அமெரிக்க டென்னிசு வீரர்
*[[1959]] &ndash; [[கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்]], தமிழக துடுப்பாட்ட வீரர்
*[[1963]] &ndash; [[கோவிந்தா]], இந்தித் திரைப்பட நடிகர், பாடகர், அரசியல்வாதி
==சிறப்பு நாள்==
*[[சங்கமித்தை|சங்கமித்தை நாள்]] ([[தேரவாத பௌத்தம்]])
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
1,11,738

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2616200" இருந்து மீள்விக்கப்பட்டது