திசம்பர் 19: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
*[[1997]] – [[சில்க் ஏர் பறப்பு 185|சில்க் ஏர்]] விமானம் [[இந்தோனேசியா]]வில் [[பலெம்பாங்]] அருகே மூசி ஆற்றில் வீழ்ந்ததில் 104 பேர் உயிரிழந்தனர்.
*[[1998]] – அமெரிக்க அரசுத்தலைவர் [[பில் கிளின்டன்]] மீது [[கீழவை (ஐக்கிய அமெரிக்கா)|கீழவை]]யில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
*[[2000]] – [[யாழ்ப்பாணம்]] [[மிருசுவில்]] பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் [[இலங்கை]] இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[2001]] – அதியுயர் [[வளிமண்டல அழுத்தம்]] (1085.6 [[பாசுக்கல் (அலகு)|hPa]]) [[மங்கோலியா]]வில் பதிவு செய்யப்பட்டது.
*[[2013]] – ''[[கயா (விண்கலம்)|கையா]]'' விண்கலத்தை [[ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்]] ஏவியது.
"https://ta.wikipedia.org/wiki/திசம்பர்_19" இலிருந்து மீள்விக்கப்பட்டது