மா. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
மார்க்கண்டு கருணாநிதி என்பவர் கல்வியலாளர். இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வியியல் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகளையும், கலை இலக்கியம் தொடர்பாகவும் எழுதி வருகிறார். கல்வியியல் துறை தொடர்பாகவும் கலைத்துறை தொடர்பாகவும் மொழிபெயர்புக்களையும் மேற்கொண்டுள்ளார்.
 
====== ==வாழ்க்கைக் குறிப்பு== ======
மா.கருணாநிதி. யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் தெற்கில் பிறந்தவர். கொழும்பில் வசிக்கிறார்.
 
ஆரம்பக் கல்வியை அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் உயர்தரத்தை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றார். பெற்றோர் மார்க்கண்டு செல்லம்மா.
 
====== ==பட்டப்படிப்பு== ======
பேராதனைப் பல்கலைக்கழக புவியியற் சிறப்புப் பட்டதாரி - 1974
 
வரிசை 15:
கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் - 2001
 
====== ==வெளிவந்த நூல்கள்== ======
 
* கல்விச் சமூகவியல் (2008) குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை.
"https://ta.wikipedia.org/wiki/மா._கருணாநிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது