மா. கருணாநிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
மார்க்கண்டு கருணாநிதி என்பவர் கல்வியியலாளர். இலங்கை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்வியியல் தொடர்பான ஆய்வுகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும், எழுதிவருகிறார். கல்வியியல் துறை தொடர்பாகவும் கலைத்துறை தொடர்பாகவும் மொழிபெயர்ப்புகளையும் மேற்கொண்டுள்ளார்.
 
====== வாழ்க்கைக் குறிப்பு ======
மா.கருணாநிதி. யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் தெற்கில் பிறந்தவர். கொழும்பில் வசிக்கிறார். ஆரம்பக் கல்வியை யா/அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை யா/தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் உயர்தரத்தை யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றார். பெற்றோர் மார்க்கண்டு செல்லம்மா.
 
====== பட்டப்படிப்பு ======
ஆரம்பக் கல்வியை அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலையிலும் இடைநிலைக் கல்வியை தேவரையாளி இந்துக் கல்லூரியிலும் உயர்தரத்தை நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்திலும் பயின்றார். பெற்றோர் மார்க்கண்டு செல்லம்மா.
 
====== பட்டப்படிப்பு ======
பேராதனைப் பல்கலைக்கழக புவியியற் சிறப்புப் பட்டதாரி - 1974
 
வரி 30 ⟶ 28:
பணிப்பாளர், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு நிலையம்.
 
====== வெளிவந்த நூல்கள் ======
 
* கல்விச் சமூகவியல் (2008) குமரன் புத்தக இல்லம், கொழும்பு, சென்னை.
வரி 60 ⟶ 58:
 
=== விருதுகள் ===
மா. கருணாநிதி எழுதிய "கல்விச் சமூகவியல்" என்னும் நூல் 2008 இல் வெளிவந்த கல்வியியல், உளவியல் என்னும் வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான பாராட்டுச் சான்றிதழ் பெற்றது.
 
# மா. கருணாநிதி எழுதிய "கல்விச் சமூகவியல்" என்னும் நூல் 2008 இல் வெளிவந்த கல்வியியல், உளவியல் என்னும் வகைப்பாட்டில் சிறந்த நூலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கான பாராட்டுச் சான்றிதழ் பெற்றது.
==ஆதாரம்==
 
====ஆதாரம்====
 
* தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/wiki/மா._கருணாநிதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது