159
தொகுப்புகள்
சி (தானியங்கி: AFTv5Test இல் இருந்து நீக்குகின்றது) |
|||
[[தியாகராஜ சுவாமிகள்]], [[முத்துசுவாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரிகள்]] என்னும் மூவரும் கர்நாடக இசையின் '''மும்மூர்த்திகள்''' எனக் கருதப்படுகிறார்கள். இவர்கள் இயற்றிய ஆயிரக்கணக்கான பாடல்கள் இன்றுவரை கர்நாடக இசையின் உயிர் நாடியாக உள்ளன. இம்மூவருக்கும் முன்னர் '''ஆதி மும்மூர்த்திகள்''' என [[முத்துத் தாண்டவர்]], [[அருணாசலக் கவிராயர்]], [[மாரிமுத்துப் பிள்ளை]] என்னும் முப்பெரும் இசை அறிஞர்கள் சீர்காழியில் வாழ்ந்து கருநாடக இசையை செப்பமுற வளர்த்தனர். இவர்கள் தியாகராஜ சுவாமிகள் போன்றோருக்கு வழிகாட்டிய முன்னோடிகள். ஆதி மும்மூர்த்திகள் பாடிய இசைப்பாடல்கள் புகழ்பெற்ற தமிழ்ப்பாடல்கள்.
கருநாடக இசை [[இராகம்]], [[தாளம்]] என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச
== நாதம் ==
|
தொகுப்புகள்