அப்பியாசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
'''அப்பியாசம்''' (''Abhyāsa'') என்பது [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] பின்பற்றப்படும் மனக்கட்டுப்பாட்டு பயிற்சியாகும். நீண்ட காலமாக இப்பயிற்சி ஓர் ஆன்மீகப் பயிற்சியாக வழக்கமாக தொடர்ச்சியாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. தன்னுடைய யோக சூத்திரங்களில் பதஞ்சலி மகரிசி யோகாவைப் பற்றி முறையாக கூறியுள்ளார். இவர் இயற்றிய [[பதஞ்சலி யோக சூத்திரம்]]<ref>[http://www.sacred-texts.com/hin/yogasutr.htm The Yoga Sutras of Patanjali]</ref> எனும் நூலே யோகக் கலைக்கு அடிப்படையாக விளங்குகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/அப்பியாசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது