"முரசொலி மாறன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

426 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''முரசொலி மாறன்''' ([[ஆகஸ்ட் 17]], [[1934]]-[[நவம்பர் 23]], [[2003]])<ref>https://m.rediff.com/money/2003/nov/23maran.htm </ref><ref>https://timesofindia.indiatimes.com/india/Murasoli-Maran-passes-away/articleshow/297667.cms </ref> [[தி. மு. க]]வைச் சேர்ந்த இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். [[முரசொலி]] வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராக]] பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) [[இந்தியா]]விற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.
 
தி. மு. க தலைவர் [[கருணாநிதி]] இவரின் [[தாய் மாமன்]] ஆவார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், [[தயாநிதி மாறன்|தயாநிதி]], ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சர் ஆவார். [[கலாநிதி மாறன்|கலாநிதி]] [[சன் தொலைக்காட்சி]] நிறுவனத்தின் தலைவர் ஆவார். [[இந்தியா]]வில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார்இருந்தார்.
 
== நூல்கள் ==
முரசொலி மாறன் அரசியல், இலக்கியம் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.
# ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? 1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.
 
==திரையுலகில்==
485

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2616667" இருந்து மீள்விக்கப்பட்டது