"திசம்பர் 22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,336 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==நிகழ்வுகள்==
* [[69]] – உரோமைப் பேரரசர் விட்டேலியசு [[பண்டைய ரோம்|ரோம்]] நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
* [[401]] – [[முதலாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|முதலாம் இன்னசெண்ட்]] [[திருத்தந்தை]]யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[856]] – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
*[[1135]] – இசுட்டீவன் [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] மன்னராக முடிசூடினார்.
*[[1216]] – [[தொமினிக்கன் சபை]]யை [[திருத்தந்தை]] மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.
*[[1769]] – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.
*[[1790]] – [[துருக்கி]]யின் இசுமாயில் நகரை [[உருசியா]]வின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.
*[[1807]] – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] [[தாமஸ் ஜெஃவ்வர்சன்|ஜெபர்சனின்]] கோரிக்கைப் படி [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தில்]] கொண்டுவரப்பட்டதுநிறைவேற்றப்பட்டது.
*[[1845]] – [[பஞ்சாப் பகுதி|பஞ்சாபி]]ல் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகள் [[சீக்கிய மதம்|சீக்கியர்]]களைத் தோற்கடித்தனர்.
*[[1849]] – [[உருசியா|உருசிய]] எழுத்தாளர் [[பியோதர் தஸ்தயெவ்ஸ்கி]]யின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
*[[1851]] – [[இந்தியா]]வின் முதலாவது சரக்குசரக்குத் ரயில்[[தொடருந்து]] [[உத்தராஞ்சல்]] மாநிலத்தில் [[ரூர்க்கி]] நகரத்தில் ஓடவிடப்பட்டது.
*[[1885]] – இட்டோ இரோபுமி என்ற [[சாமுராய்]] [[சப்பான்|சப்பானின்]] முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1915]] – [[மலேசியா|மலேசிய]]வின் [[இலங்கைத் தமிழர்|இலங்கைத் தமிழரால்]] வாங்கப்பட்ட ''யாழ்ப்பாணம்'' என்ற [[விமானம்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]] வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
*[[1921]] – [[சாந்திநிகேதன்]] கல்வி நிலையம் ஆரம்பமானது.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: போரில் பாவிப்பதற்கென [[வி-2 ஏவுகணை]]களை உற்பத்தி செய்ய [[இட்லர்]] உத்தரவிட்டார்.
*[[1944]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[வியட்நாம்|வியட்நாமில்இந்தோசீனா]]வில் [[ஜப்பான்|சப்பானிய]] ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
*[[1963]] – ''லக்கோனியா'' என்ற [[டச்சுநெதர்லாந்து|இடச்சு]]க் கப்பல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கலில்]] [[மதீரா]]வில் மூழ்கியதில் 128 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1974]] – [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து [[கொமொரோசு]] மக்கள் வாக்களித்தனர். [[மயோட்டே]] பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
*[[1978]] – [[மா சே துங்|மாவோ]]-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]த் தலைவர் [[டங் சியாவுபிங்]] அறிமுகப்படுத்தினார்.
*[[1989]] – [[உருமேனியா]]வின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.
*[[1989]] – [[கிழக்கு செருமனி]]யையும் [[செருமனி|மேற்கு செருமனி]]யையும் [[பெர்லின்|பெர்லினில்]] பிரித்த [[பிரான்டென்போர்க் வாயில்]] 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
*[[1990]] – [[லேக் வலேசா]] [[போலந்து|போலந்தின்]] அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1990]] – [[மார்சல் தீவுகள்]], [[மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்]] ஆகியன [[ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம்|பொறுப்பாட்சி மன்றத்திடம்]] இருந்து விடுதலையடைந்தன.
*[[2001]] – [[வடக்குக் கூட்டணி]]யின் தலைவர் [[புர்கானுத்தீன் ரப்பானி]] [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] ஆட்சியை [[ஹமித் கர்சாய்]] தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.
 
==பிறப்புகள்==
 
==இறப்புகள்==
<!--Do not add people without Wikipedia articles to this list. Do not trust "this year in history" websites for accurate date information. Do not link multiple occurrences of the same year, just link the first occurrence.-->
*[[1419]] &ndash; [[எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]]
*[[1936]] &ndash; [[நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி]], சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. [[1904]])
*[[1942]] &ndash; [[பிராண்ஸ் போவாஸ்]], செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. [[1858]])
*[[1988]] &ndash; [[சிகோ மெண்டிஸ்]], பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. [[1944]])
*[[2006]] &ndash; [[வி. நவரத்தினம்]], இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. [[1910]])
*[http://www.nytimes.com/learning/general/onthisday/20061222.html ''நியூ யோர்க் டைம்ஸ்'': இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Dec&day=22 ''கனடா'': இந்த நாளில்]
 
----
 
{{நாட்கள்}}
 
1,18,273

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2616672" இருந்து மீள்விக்கப்பட்டது