தைப்பொங்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 11:
|date2016=[[சனவரி 14]]
}}
'''தைப்பொங்கல்''' என்பது [[தமிழர்|தமிழர்களால்]] சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. '''தமிழர் திருநாளாக''' தமிழர்களால் [[தமிழ்நாடு]], [[இலங்கை]], [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[ஐரோப்பா|ஐரோப்பிய நாடுகள்]], [[வட அமெரிக்கா]], [[தென் ஆப்பிரிக்கா]], [[மொரிசியசு]] என [[தமிழர்]] வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் [[சூரியன்|சூரியனுக்கும்]], மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
 
பொங்கல்,(அறுவடை திருவிழா) இந்த விழா பன்னெடுங்காலமாக உழவர்களால் (பள்ளர்) கொண்டாடப்பட்டு வந்தது, முதல்நாள் மழைக்கடவுள் போகி (இந்திரன்)க்கு விழா எடுத்தல். இரண்டாம் நாள் பொங்கல், சூரியனுக்கு நன்றி தெரிவித்தல், மூன்றாம் நாள் மாட்டுப்பொங்கல், வயலில் உழவு செய்ய உதவும் எருதுகளை வணங்கி பொங்கலிடுதல். பிற்காலத்தில் அனைத்து தமிழர்களாலும் கொண்டாடப்படுகிறது
[[படிமம்:Preparation of Pongal.jpg|thumb|250px|right|மஞ்சள் தோரணங்கள் கட்டி, புது அரிசியில் [[பொங்கல் (உணவு)|பொங்கல்]] பொங்கி, கரும்பு உண்டு கொண்டாடப்படும் பொங்கல் விழா]]
 
"https://ta.wikipedia.org/wiki/தைப்பொங்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது