"சைமன் காசிச்செட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

48 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
சி (LanguageTool: typo fix)
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
| footnotes =
}}
'''சைமன் காசிச்செட்டி''' (''Simon Casie Chetty'', மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860), [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டில்]] [[இலங்கை]]யில் வாழ்ந்த புகழ் பெற்ற [[தமிழர்]]களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக [[இலங்கை சட்டசபை]]க்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவை தவிர தான் எழுதிய நூல்கள்மூலம் காசிச்செட்டி அவர்கள் [[தமிழ்]] மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
 
==இளமைக் காலம்==
==இவர் வகித்த பதவிகள்==
 
இவரது பதினேழாவது வயதில், [[1824]] ஆம் ஆண்டு புத்தளம் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரியத் தொடங்கினார். இதன் போது இவரது திறமைகள் வெளிப்பட்டதால் இவரது இருபத்தொராவதுஇருபத்தொன்றாவது வயதில் [[1828]]-ஆம் ஆண்டு முதலாகப் புத்தளம், சிலாபம் ஆகிய பகுதிகளுக்கான [[மணியகாரர்|மணியக்காரராக]] (Cheif Headman) உயர்வு பெற்றார். தனது இருபத்தேழாம் வயதில் [[1833]]-ஆம் ஆண்டு முதல் புத்தளம் மாவட்டத்தின் [[முதலியார்|முதலியாராகவும்]] எற்கனவே இருந்த [[மணியகாரர்|மணியக்காரர்]] பதவியிலும் பணியாற்றினார்.<ref name=dinamani>[http://www.tamilheritage.org/thfcms/index.php?option=com_content&view=article&id=168&Itemid=249 "தமிழ் புளூராக்" படைத்த சைமன் காசிச் செட்டி], பொ.வேல்சாமி, தினமணி</ref>
 
[[கோல்புறூக் சீர்திருத்தம்|கோல்புறூக் சீர்திருத்தத்தின்]] அடிப்படையில் நிறுவப்பட்ட சட்டசபையில் தமிழ்ப்தமிழ் பேசும் மக்களுக்காக நியமிக்கப்பட்டிருந்த [[ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி|ஆ. குமாரசுவாமி முதலியார்]] 1836 ஆம் ஆண்டு நவம்பரில் காலமாகிவிடவே உறுப்புரிமை வெற்றிடமானபோது, [[1838]] இல் சைமன் காசிச்செட்டி தேசாதிபதியால் [[இலங்கை சட்டவாக்கப் பேரவை|இலங்கைச் சட்டசபை]] உறுப்பினராக நியமனம் பெற்றார். [[1845]]-ஆம் ஆண்டுவரை அங்கத்தினராகத் திகழ்ந்தார். பின்பு, [[1848]]-ஆம் ஆண்டு முதலாகத் தற்காலிக நீதிபதியாகவும் [[1852]]-ஆம் ஆண்டு முதல் நிரந்தர நீதிபதியாகவும் விளங்கினார். இலங்கை நிருவாகச் சேவைக்கு இணைக்கப்பட்ட முதல் இலங்கையர், மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இலங்கையர் போன்ற பெருமைகள் இவரைச் சாரும்.<ref name=root>[http://www.rootsweb.ancestry.com/~lkawgw/gen7017.html இலங்கையின் கொழும்புச் செட்டி வம்சம்]</ref>
 
==ஆற்றிய சேவைகளும், சாதனைகளும்==
இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "[[தமிழ் புளூட்டாக்]]" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். இதில் 189 தமிழ் நாட்டுப் புலவர்கள் பற்றியும், 13 இலங்கைப் புலவர்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.<ref name=tamilnation>[http://tamilnation.co/books/Literature/plutarch.htm The Tamil Plutarch A Summary Account of the Lives of the Poets and Poetesses of Southern India and Ceylon, Simon Casie Chetty], தமிழ்நேசன் - {{ஆ}}</ref><ref name=dinamani/>
 
[[மாலைத்தீவுகள்|மாலைத்தீவுமாலத்தீவு]] மொழியிலே [[சிங்களம்|சிங்கள மொழி]] கலந்துள்ளமை பற்றியும், [[ஜாவாத்தீவு|ஜாவாத்தீவின்]] மொழிக்கும் [[சமஸ்கிருத மொழி|சமஸ்கிருத மொழிக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலற்றைக்வரலாற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
 
[[கத்தோலிக்கம்|கத்தோலிக்க சமயம்]] தொடர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்ககத்தோலிக்கத் தேவாலயங்களின் வளர்ச்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் எழுதியுள்ளார். [[கிரேக்க மொழி]]யிலிருந்து கிறித்தவ வேதாகமத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்த 'பிலிப் டி மெல்லோ என்பவர்பற்றிய வரலாற்றையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் [[வேதாகமம்|கிறித்தவ வேதாகமத்தின்]] பழைய ஏற்பாடான ஆதியாகமம் பற்றிய ஓர் நூலையும் எழுதியுள்ளார்.
 
"புத்தளபுத்தளப் பிரதேச முக்குவ குலத்தவரின் உற்பத்தியும் - வரலாறும்" எனும் ஆய்வுக் கட்டுரையையும் முஸ்லிம்களுடைய பாரம்பரியம், பழக்கவழக்கம் எனும் தலைப்பிலும் ஆய்வுக்கட்டுரையையும் எழுதியுள்ளார்.
 
சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். [[திருக்கோணேச்சரம்]] பற்றிக் கூறும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டில் வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2616819" இருந்து மீள்விக்கப்பட்டது