இசுதான்புல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 66:
 
* கி.மு.660 இல் ''பைசாண்டியத்தின்'' என்னும் பெயரில் சரய்புர்ன் கடலோரத்தில் இது நிறுவப்பட்டது
 
இப்போது இஸ்தான்புல் என்று அழைக்கப்படும் நகரம் வரலாற்றில் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றாக உருவாகி. * கி.பி. 330 இல் கான்ஸ்டான்டினோபிள் பெயர் மாற்றம் அடைந்தது அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட பதினாறு நூற்றாண்டுகளாக நான்கு பேரரசர்களின் தலைநகராக இது இருந்தது.அவை ரோமானியரோமானியப் பேரரசு (330-395), பைசண்டைன் பேரரசு (395-1204 மற்றும் 1261-1453), இலத்தீன் பேரரசு (1204 - 1261), மற்றும் ஒட்டோமான் பேரரசு (1453-1922).
* ரோமன் மற்றும் பைசண்டைன் காலத்தில் கிறித்துவ நகரமாக இருந்தது ஆனால் 1453 ல் ஓட்டோமங்களின் வெற்றிக்குப் பின் கலிப என்ற இஸ்லாமியஇஸ்லாமியக் கோட்டை நிறுவப்பட்டது. அந்தக் காலத்தின் அரண்மனைகள் மற்றும் மசூதிகள் இன்றும் இஸ்தான்புல் மலைகளில் காணப்படுகின்றன.
* இஸ்தான்புல் ஐரோப்பா மற்றும் மத்தியமத்தியக் கிழக்குபகுதிகளைகிழக்குப்பகுதிகளை இணைக்கும் வழியில் உள்ளத்தால்உள்ளதால் இது பட்டு அதை என அழைக்கப்படுகிறது.
* 1923 ல் துருக்கி குடியரசான பின் தலைநகர் இஸ்தான்புல்லிலிருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது.
* 1930 ல் அதிகாரபூர்வமாக இஸ்தான்புல் என்று பெயர் மாற்றப்பட்டது
வரி 74 ⟶ 75:
== நிலஅமைப்பு ==
 
இஸ்தான்புல் மொத்தம் 5.343 சதுர கிலோமீட்டர் (2,063 சதுர மைல்) பரப்பளவுடன் மர்மரா பகுதியின் வடமேற்குவடமேற்குப் பகுதியில் துருக்கியில் அமைந்துள்ளது. [[கருங்கடல்]] மற்றும் மர்மரா கடலில் இணைக்கும் போச்போருஸ் கடல்மூலம் ஐரோப்பிய மற்றும் ஆசியஆசியப் பகுதிகளைப் பிரிக்கின்றது வளைகுடாவளைகுடாப் பகுதியில் ஒரு தங்கதங்கக் கொம்பு இயற்கைஇயற்கைத் துறைமுகம் அமைந்தததுஅமைந்தது. மேலும் இது மற்ற பகுதியில் மலையால் சூழப்பட்டிருப்பதால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எதிரிப் படைகளின் தாக்குதல்களைத் தடுத்தன.
 
ரோம் நகரைநகரைப் போல இந்நகரத்தைச் சுற்றி ஏழு மலைகள் உள்ளன.இந்த மலைகளில் கிழக்கு சரய்புர்ன் மலையின் மீது டொபாக் அரண்மனைஅரண்மனைத் தளம் உள்ளது.<ref>{{cite web|url=http://english.istanbul.gov.tr/Default.aspx?pid=294|publisher=Governorship of Istanbul|title=Istanbul from a Bird's Eye View|accessdate=13 June 2010}}</ref> மற்றொரு கூம்பு வடிவ ரைசிங் மலை தங்க கொம்பு துறைமுகத்தின் எதிர்ப்பக்கத்தில் தனியே அமைந்துள்ளது. இசுதான்புலின் அதிக உயரத்தில் உள்ள பகுதி 288 மீட்டர் (945 அடி) உயரத்தில் கொண்டு கமலிக்க மலைமீது உள்ளது.<ref name="topo">{{cite web|url=http://www.kultur.gov.tr/EN,33069/the-topography-of-istanbul.html|publisher=Republic of Turkey Ministry of Culture and Tourism|title=The Topography of İstanbul|accessdate=19 June 2012}}</ref> இசுதான்புல் ஆப்பிரிக்க மற்றும் யூரோசியன் தட்டுக்கு இடையே வடக்கு அனடோலிய பிளவின் எல்லை அருகே அமைந்துள்ளது. வடக்கு அனடூலியா இருந்து மர்மரா கடலின் பூகம்ப மண்டலத்தால் நகரில் பல சமயம் பல பயங்கர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் 1509-ல் நில அதிர்வுகளால் ஏற்பட்ட ஆழிப்பேரலை காரணமாக நகரத்தில் வெள்ளம் ஏற்பட்டு 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது. 1999 இல் ஏற்பட்ட ஒரு பூகம்பத்தினால் இஸ்தான்புல் புறநகர்புறநகர்ப் பகுதியில் 1,000 பேர் உட்பட மொத்தம் 18,000 பேர் இறந்துள்ளனர். நிலநடுக்க இயல் வல்லுநர்கள் 2030 ல் 7.6 ரிக்டர் அளவில் பூகம்ப ஆபத்து ஏற்பட 60 சதவீத வைப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.<ref>{{cite journal|doi=10.1126/science.288.5466.661|last1=Parsons|first1=Tom|last2=Toda|first2=Shinji|last3=Stein|first3=Ross S.|last4=Barka|first4=Aykut|last5=Dieterich|first5=James H.|year=2000|title=Heightened Odds of Large Earthquakes Near Istanbul: An Interaction-Based Probability Calculation|journal=Science|pmid=10784447|publisher=The American Association for the Advancement of Science|location=Washington, D.C.|volume=288|issue=5466|pages=661–5|ref=harv}}</ref><ref>{{cite news|last=Traynor|first=Ian|title=A Disaster Waiting to Happen – Why a Huge Earthquake Near Istanbul Seems Inevitable|url=http://www.guardian.co.uk/world/2006/dec/09/turkey.naturaldisasters|work=The Guardian |location=UK |date=9 December 2006|accessdate=13 June 2010}}</ref>
 
== காலநிலை ==
"https://ta.wikipedia.org/wiki/இசுதான்புல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது