பிரேசில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு {{ஜி-20}}
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 71:
|footnotes = {{Collapsible list |state=uncollapsed |title='''Footnotes:''' |{{note|time1|N1}} Officially [[UTC-3]] (Brasília time). From June 24th, 2008, timezone will change into [[UTC-2]] to [[UTC-4]].| {{note|time2|N2}} Officially [[UTC-2]] (Brasília time). From [[ஜூன் 24]], [[2008]], DST will change into [[UTC-2]] to [[UTC-3]].}}
}}
'''பிரேசில்''' (''República Federativa do Brasil'') [[தென் அமெரிக்கா]]வில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது.<ref name="CIA Geo" /><ref name="CIA People">{{cite web |title=People of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref> பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் [[அட்லாண்டிக் பெருங்கடல்]] உள்ளது. 7,491 கிமீகி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.<ref name="CIA Geo" /> பிரேசிலின் அருகாமையில் [[உருகுவே]], [[அர்ஜென்டினா]], [[பராகுவே]], [[பொலிவியா]], [[பெரு]], [[கொலம்பியா]], [[வெனிசூலா]], [[கயானா]], [[சுரினாம்]], [[பிரெஞ்சு கயானா]] ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, [[எக்குவடோர்]], [[சீலே]] தவிர அனைத்துஅனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. [[பெர்னான்டோ டி நோரன்கா]], [[ரோக்காசு அட்டோல்]], [[செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம்]], [[டிரின்டேடும் மார்ட்டிம் வாசும்]] என்பன இவற்றுட் சில.<ref name="CIA Geo" /> பிரேசிலின் தலைநகர் [[பிரேசிலியா]] ஆகும். [[சாவோ பாவுலோ]], [[ரியோ தி ஜனைரோ]] ஆகியவை முக்கிய நகரங்களாகும்.
 
[[போர்த்துகல்|போர்த்துகீசியரின்]] ஆட்சியில் முன்பு இருந்ததால் [[போர்த்துக்கீசம்|போர்த்துகீச மொழி]] பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரபூர்வஅதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே.<ref name="CIA Geo">{{cite web |title=Geography of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref>
 
1500 ஆம் ஆண்டில் [[பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால்]] கால் வைத்ததிலிருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கலின் [[குடியேற்ற நாடு|குடியேற்ற நாடாக]] இருந்தது. 1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, [[போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம்]] என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனிலிருந்து [[இரியோ டி செனீரோ]]வுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது.<ref name="CIA Intro">{{cite web |title=Introduction of Brazil |booktitle=The World Factbook |publisher=Central Intelligence Agency |year=2008 |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/br.html |accessdate=2008-06-03}}</ref>
வரிசை 79:
1822 ஆம் ஆண்டில் [[பிரேசில் பேரரசு|பிரேசில் பேரரசின்]] உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது. இப் பேரரசு [[அரசியல்சட்ட முடியாட்சி|அரசியல் சட்ட முடியாட்சி]]யுடன், [[நாடாளுமன்ற முறை]]யும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது. 1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் சனாதிபதி முறைக் [[குடியரசு]] ஆனது. 1988ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும்.<ref name="Constituição">{{cite web |title=Brazilian Federal Constitution |publisher=Presidency of the Republic |year=1988 |url=http://www.planalto.gov.br/ccivil_03/Constituicao/Constituiçao.htm |language=Portuguese |accessdate=2008-06-03}} {{cite web |title=Brazilian Federal Constitution |publisher=v-brazil.com |year=2007 |url=http://www.v-brazil.com/government/laws/titleI.html |quote=Unofficial translate |accessdate=2008-06-03}}</ref> கூட்டாட்சி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக்கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது.<ref name="Constituição" /><ref>{{cite web |title=Territorial units of the municipality level |publisher=Brazilian Institute of Geography and Statistics |year=2008 |url=http://www.sidra.ibge.gov.br/bda/territorio/tabunit.asp?n=6&t=2&z=t&o=4 |language=Portuguese |accessdate=2008-06-03}}</ref>
 
பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும்.<ref name="siteresources.worldbank.org">"[http://siteresources.worldbank.org/DATASTATISTICS/Resources/GDP.pdf World Development Indicators database]" (PDF file), World Bank, 7 October 2009.</ref><ref>{{cite web |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2001rank.html |title=CIA – The World Factbook – Country Comparisons – GDP (purchasing power parity) |publisher=Cia.gov |date=|accessdate=25 January 2011}}</ref> உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதார நாடுகளில் பிரேசிலும் ஒன்று ஆகும். [[ஐக்கிய நாடுகள் அவை]], [[ஜி20]], [[போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம்]], [[இலத்தீன் ஒன்றியம்]], [[ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]], [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்|தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம்]] ஆகிய அமைப்புக்களின்அமைப்புகளின் தொடக்ககாலதொடக்கக்கால உறுப்பினராகப் பிரேசில் உள்ளது. [[பெரும்பல்வகைமை நாடுகள்|பெரும்பல்வகைமை நாடுகளில்]] ஒன்றான பிரேசிலில், பல்வகைக் [[காட்டுயிர்]]கள், [[இயற்கைச் சூழல்]]கள், பரந்த [[இயற்கை வளம்|இயற்கை வளங்கள்]], பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன.<ref name="CIA Geo" />
 
பிரேசில் இலத்தீன அமெரிக்காவில் மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும், பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது.<ref name="Seelke2010">{{cite book|author=Clare Ribando Seelke|title=Brazil-U. S. Relations|url=http://books.google.com/books?id=AedJmV-wedMC&pg=PA1|year=2010|publisher=Congressional Research Service|isbn=978-1-4379-2786-3|page=1}}</ref> சில மதிப்பீடாளர்கள் பிரேசிலை உலகளவில் செல்வாக்கு பெருகிவரும் நாடாக அடையாளப்படுத்துகின்றனர்.<ref name="DominguezKim2013">{{cite book|author1=Jorge Dominguez|author2=Byung Kook Kim|title=Between Compliance and Conflict: East Asia Latin America and the New Pax Americana|url=http://books.google.com/books?id=c0I_4JmjFbwC&pg=PA98|year=2013|publisher=Center for International Affairs, Harvard University|isbn=978-1-136-76983-2|pages=98–99}}</ref> பிரேசில் கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த [[காப்பி]] பயிராக்கும் நாடாக விளங்குகின்றது.<ref name=Neilson102>{{cite book|url=http://books.google.co.uk/books?id=wokuHhx1AOUC&pg=PA1834#v=onepage&q&f=false|page=102|title=Value Chain Struggles|author= Jeff Neilson, Bill Pritchard|publisher=John Wiley & Sons|date= 26 July 2011}}</ref>
 
== வரலாறு ==
வரிசை 88:
 
[[படிமம்:Meirelles-primeiramissa2.jpg|thumb|left|பிரேசிலில் முதலாவது [[கிறித்தவம்|கிறித்தவ வழிபாடு]], 1500.]]
முதலாவது குடியிருப்பு 1532 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதும், 1534 ஆம் ஆண்டில், [[போர்த்துகலின் மூன்றாம் யோவான்|டொம் யோவான் III]] அப்பகுதியைஅப்பகுதியைத் தன்னாட்சியுடன் பரம்பரைத் தலைமைத்துவம் கொண்ட 15 பிரிவுகளாகப் பிரித்த பின்னரே நடைமுறையில் குடியேற்றம் தொடங்கியது.<ref>Boxer, pp.&nbsp;100–101.</ref><ref name="Skidmore, p.&nbsp;27">Skidmore, p.&nbsp;27.</ref> எனினும் இந்த அமைப்பு ஒழுங்குஒழுங்குப் பிரச்சினைக்கு வித்திட்டதால் முழுக் குடியேற்றத்தையும் நிர்வாகம் செய்வதற்காக 1549ல், அரசர் ஒரு ஆளுனரை நியமித்தார்.<ref name="Skidmore, p.&nbsp;27" /><ref>Boxer, p.&nbsp;101.</ref> சில தாயக இனக்குழுக்கள் போத்துக்கீசருடன் தன்மயமாகிவிட்டனர்.<ref>Boxer, p.&nbsp;108</ref> வேறுசில குழுக்கள், [[அடிமை]]கள் ஆக்கப்பட்டனர் அல்லது நீண்ட போர்களில் அழிக்கப்பட்டனர். இன்னும் சில குழுக்கள் [[ஐரோப்பா|ஐரோப்பியர்]]மூலம் பரவியனவும், தாயக மக்கள் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிராதனவுமான [[நோய்]]களினால் மடிந்தனர்.<ref name="Boxer, p.&nbsp;102">Boxer, p.&nbsp;102.</ref><ref>Skidmore, pp.&nbsp;30, 32.</ref> 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், [[சர்க்கரை]] (சீனி) பிரேசில் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பண்டம் ஆகியது.<ref name="Boxer, p.&nbsp;100" /><ref>Skidmore, p.&nbsp;36.</ref> அனைத்துலக அளவில் சர்க்கரைக்கான தேவை கூடியதனால்,<ref name="Boxer, p.&nbsp;102" /><ref>Skidmore, pp.&nbsp;32–33.</ref> கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் போத்துக்கீசர், [[ஆப்பிரிக்கா]]விலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்தனர்.<ref>Boxer, p.&nbsp;110</ref><ref>Skidmore, p.&nbsp;34.</ref>
 
பிரான்சுடனான போர்களின் மூலம் போத்துக்கீசர் மெதுவாகத் தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். 1567ல் தென்கிழக்குத் திசையிலான விரிவாக்கத்தின் மூலம் ரியோ டி செனரோவையும், 1615ல் வடமேற்குத் திசை விரிவாக்கத்தின் மூலம் [[சாவோ லூயிசு|சாவோ லூயிசையும்]] கைப்பற்றினர்.<ref>Bueno, pp.&nbsp;80–81.</ref> [[அமேசான் மழைக்காடு|அமேசான் மழைக்காட்டுப்]] பகுதிக்குப் படையெடுத்துச் சென்றுசென்றுப் பிரித்தானியருக்கும் ஒல்லாந்தருக்கும் உரிய பகுதிகளைக் கைப்பற்றி,<ref>[http://www.s4ulanguages.com/wic.html Facsimiles of multiple original documents] relating about the events in Brazil in the 17th century that led to a Dutch influence and their final defeat</ref> 1669 ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதியில் ஊர்களை உருவாக்கிக் கோட்டைகளையும் அமைத்தனர்.<ref>Calmon, p.&nbsp;294.</ref> 1680 ஆம் ஆண்டில் தெற்குக் கோடியை எட்டிய போத்துக்கீசர், கிழக்குக் கரையோரப் பகுதியில் (தற்கால [[உருகுவே]]), ரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் [[சாக்ரமெந்தோ (உருகுவை)|சாக்ரமெந்தோ]] என்னும் நகரை நிறுவினர்.<ref>Bueno, p.&nbsp;86.</ref>
 
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று.<ref>Boxer, p.&nbsp;164.</ref> ஆனால், 1690களில் மாட்டோ குரோசோ, கோயாசு ஆகிய பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதனால் உடனடியான சீர்குலைவு தடுக்கப்பட்டது.<ref>Boxer, pp.&nbsp;168, 170.</ref>
வரிசை 96:
1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட [[சான் இல்டிபொன்சோ முதலாம் உடன்பாடு|சான் இல்டிபொன்சோ உடன்படிக்கையின்படி]] போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம்முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன.<ref>Boxer, p.&nbsp;207.</ref>
 
1808ல், பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போர்த்துக்கலையும் பெரும்பாலான மைய ஐரோப்பாவையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, போத்துக்கீச அரச குடும்பமும், பெரும்பாலான உயர் குடியினரும் தப்பி வந்து ரியோ டி செனரோ நகரத்தில் குடியேறினர். இதனால், அந்நகரம் போத்துக்கீசப் பேரரசு முழுவதினதும் தலைமை இடமாக மாறியது.<ref name="Boxer, p.&nbsp;213">Boxer, p.&nbsp;213.</ref> 1815 ஆம் ஆண்டில் தனது உடல்நலம் குன்றிய தாய்க்காக ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த [[போர்த்துக்கலின் ஆறாம் யோவான்|ஆறாம் டொம் யோவான்]] (Dom João VI) பிரேசிலைபிரேசிலைக் குடியேற்ற நாடு என்னும் தரத்திலிருந்து இறைமையுள்ள இராச்சியமாகத் தரம் உயர்த்தினார்.<ref name="Boxer, p.&nbsp;213" /> 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கயானாவைப் போத்துக்கீசர் கைப்பற்றினர். 1817ல் இது மீண்டும் பிரான்சிடம் வழங்கப்பட்டது.<ref>Bueno, p.&nbsp;145.</ref>
[[படிமம்:Independence of Brazil 1888.jpg|thumb|right|[[பிரேசிலின் விடுதலை]]யை 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பேரரசர் [[பிரேசிலின் முதலாம் பெட்ரோ|பெட்ரோ]] அறிவிக்கிறார்.]]
 
வரிசை 103:
 
== பழங்குடிகள் ==
'''பிரேசில்''' நாட்டின் [[அமேசோனாசு (பிரேசில் மாநிலம்)|அமேசோனாஸ்]] மாகாணத்தின் தலைநகரான [[மனௌசு|மனாஸின்]] அறுகில்அருகில் உள்ள ரீயோ நீக்ரொ (Rio Negro (Amazon)) ஆற்றங்கரையோரத்தில் தாத்துயோ என்ற பழங்குடிமக்கள் வாழுகிறார்கள். இவர்கள் தற்சமயம் நாகரிகத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள்.
== புவியியல் ==
[[படிமம்:Brazil topo.jpg|thumb|upright|left|260px|பிரேசிலின் இடவிளக்க நிலப்படம்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரேசில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது