"ஜவகர்லால் நேரு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

173 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
பிழைதிருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(பிழைதிருத்தம்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
|religion = இல்லை ([[இறைமறுப்பு]])<ref>{{cite news |url=http://news.google.co.in/newspapers?id=LZotAAAAIBAJ&sjid=jp4FAAAAIBAJ&pg=7168,1579610 |page=4 |title=The Montreal Gazette |date=9 June 1964 |publisher=Google News Archive}}</ref><ref>{{cite news |url=http://timesofindia.indiatimes.com/home/opinion/edit-page/LEADER-ARTICLEBRInter-faith-Harmony-Where-Nehru-and-Gandhi-Meet/articleshow/196028.cms |title=Inter-faith Harmony: Where Nehru and Gandhi Meet Times of India |author=Ramachandra Guha |date=23 September 2003 |work=The Times Of India}}</ref><ref>In Jawaharlal Nehru's autobiography, ''An Autobiography'' (1936), and in the Last Will & Testament of Jawaharlal Nehru, in ''Selected Works of Jawaharlal Nehru'', 2nd series, vol. 26, p. 612,</ref>
}}
'''சவகர்லால் நேரு''' ([[நவம்பர் 14]],[[1889]] – [[மே 27]],[[1964]]), இந்தியாவின் முதல் [[பிரதமர்]] (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, '''பண்டிதர் நேரு''' என்றும் அழைக்கப்பெற்றார்.இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் [[குழந்தைகள் தினம்]] கொண்டாடப்படுகிறது.
 
 
[[இந்தியா]], [[1947]] ஆம் ஆண்டு [[ஆகத்து 15]] அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, [[மே 27]] இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
 
[[இந்திய விடுதலை இயக்கம்|இந்திய சுதந்திர இயக்கத்தின்]] முன்னோடியான நேரு, [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசு]]<nowiki/>க் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் [[இந்தியா]]வின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். [[அணிசேரா இயக்கம்|அணி சேரா இயக்கத்தை]] உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்.
 
== வாழ்க்கை வரலாறு ==
[[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலம் [[அலகாபாத்]]தில் செல்வந்தரும் வழக்குரைஞருமான [[மோதிலால் நேரு]]வுக்கும் சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த குழந்தையாக நேரு பிறந்தார். [[உருது மொழி|உருது]]வில் ''ஜவஹர்_இ லால்'' என்றால் "சிகப்பு நகை" என்று பொருள், இச்சொல்லிலிருந்து "ஜவஹர்லால்" என்ற பெயர் உருவானது.
 
'காசுமீரகாசுமீரப் பண்டிதர்' என்ற பிராமண குலத்தில் பிறந்தவர் நேரு குடும்பத்தார்.
(காசுமீரக் கால்வாயைக் குறிக்கும் சொல் '''நெகர்''' மருவி நேரு ஆயிற்று. இராசகவுலின் பின் வந்தோருக்கு நேரு பட்டம் ஆகியது). நேரு குடும்பம் பிரதான வீதியையும் சந்தடி நிறைந்த கடைத் தெருவையும் ஒட்டியிருந்த பழைய பகுதியான சௌக்கியில் முதலில் வசித்து வந்த மோதிலால் நேரு, பல வருடங்களுக்கு முன்பாகவே அலகாபாத்திற்கு வந்து வழக்குரைஞர் தொழில் புரிந்தார். ராஜாக்கள் ,ஜமிந்தார்கள் ,மற்றும் பணக்காரர்களின் வழக்குகளை ஏற்று நடத்தியதால் பேரும் ,புகழுடன் நிதியும் அவரிடம் குவிந்தது. எனவே மோதிலால் தனது இருப்பிடத்தைஇருப்பிடத்தைப் பணக்காரர்கள் வசிக்கும் பகுதிக்கு மாற்றிக்கொண்டார்
[[படிமம்:Anand Bhawan, Allahabad.jpg|thumb|ஆனந்தபவன்]]
இந்திய தேசிய காங்கிரசால் நடத்தப்பட்ட உணர்ச்சிமயமான இந்திய தேசிய இயக்கத்தின் செயல் உறுப்பினராக இருந்தார். நேருவும் அவரின் இரு சகோதரிகளுமான, [[விஜயலட்சுமி பண்டிட்|விஜயலட்சுமி பண்டிட்டும்,]]டும் கிருஷ்ணாவும், [[ஆனந்தபவன்]] என்ற பெரிய மாளிகையில் வளர்ந்து வந்தனர். அக்காலத்தில் இந்திய உயர் குடிமக்களால், அன்று அவசியமாகக் கருதப்பட்ட ஆங்கில நாகரிகத்துடன் வளர்க்கப்பட்டனர்.
 
சீனப்போரில் தோற்றவராக,[[காஷ்மீர்]] சிக்கலைசிக்கலைத் தவறாகதவறாகக் கையாண்டவராக,இன்றைக்கு இந்தியாவின் பெரும்பாலான அவலங்களுக்குஅவலங்களுக்குக் காரணமானவராககாரணமானவராகக் காட்டப்படும் அவர் உண்மையில் எப்படிப்பட்டவர் ? நேருவைப்பற்றிய பல்வேறு பரப்புரைகள் எந்த அளவுக்கு உண்மையானவை ? <ref>{{cite news | url=http://www.vikatan.com/news/coverstory/28315.html | title=மே 27: சிறியன சிந்தியாத நேருவின் நினைவு தினம் சிறப்பு பகிர்வு... | work=Vikatan | date=16 october 2016 | accessdate=15 February 2017 | newspaper=Vikatan}}</ref>
 
== கல்வி ==
ஜவகர்லால் நேருவுக்கு [[இந்தி மொழி]], [[சமஸ்கிருத மொழி|சமற்கிருதம்]] மற்றும் [[இந்தியா|இந்தியக் கலைகள்]] கற்றுக்கொடுக்கப்பட்டன. மோதிலால் நேரு, இந்தியக் குடிமக்கள் சேவைக்குத் தன் மகன் தகுதி பெற வேண்டும் என்று விரும்பி, அதற்காக அவரை [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள ஹார்ரோவிற்கு அனுப்பினார். ஜவகர்லால் நேரு, ஹார்ரோவில் உள்ள பள்ளி வாழ்க்கையை முற்றிலும் விரும்பவில்லை. அவர், பள்ளிப் பாடத்திட்டம் கடுமையாகவும், தங்குமிடத்தின் நிலை வீட்டிலிருந்து வெகுதொலைவு வந்ததைவந்ததையும் உணர்ந்தார். இருந்தாலும் பள்ளிப் படிப்பை முடித்ததும் கேம்பிரிட்சு பல்கலைகழக நுழைவுத் தேர்வுகளை 1907 இல் எழுதி, திரினிட்டி கல்லூரி சென்று இயற்கை அறிவியல் படித்தார்.
 
நேரு, அவருடைய திரைபோசில் இரண்டாவது இடம் பெற்று 1910 இல் பட்டம் பெற்றார். சுதந்திர வெளிப்பாட்டிற்குவெளிப்பாட்டிற்குப் பெயர்பெற்ற அப்பல்கலைக்கழகம், வரிசையான பல பாடத்திட்டம் அல்லாத கலைகளில் பங்கு பெற ஊக்குவித்தது. மற்றும் அவருடைய பொது உருவ அமைப்பாலும் முக்கிய தாக்கத்தை உண்டாக்கியதால் அனைவராலும் கவனிக்கப்பட்டார். 1910 அக்டோபர் இன்னர் டெம்பில் இல் சட்டம் பயிலப் பதிவு செய்து கொண்டார். ஹாரோ மற்றும் கேம்பிரிட்ஜில் அவர் விரும்பியோ, கவரப்பட்டோ சட்டம் பயிலவில்லை. மாறாகத் தந்தை வேண்டுகோளுக்காகப் படித்தார். நேரு இறுதித்தேர்வில் 1912 இல் வெற்றிபெற்று, இன்னர் டெம்பில் இல் ஆண்டு இறுதியில் சட்டத்துறைக்கு அழைக்கப்பட்டார். சட்டப் பணிசெய்ய விரைவில் இந்தியா திரும்பினார்.
 
== திருமணம் ==
== அரசியல் ==
 
1916 இல் லக்னோவில் நடந்த காங்கிரசுகாங்கிரசுக் கூட்டத்தில் தந்தையுடன் சென்று காந்தியடிகளைகாந்தியடிகளைச் சந்தித்தார். 1919 இல் [[ஜாலியன்வாலா பாக் படுகொலை|ஜாலியன்வாலாபாக்கில்]] ஆயுதம் ஏதுமின்றிஏதுமின்றிக் கூட்டத்தில் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளை ஆங்கிலேய அரசு கொன்று குவித்தது. இந்நிகழ்வே நேருவைநேருவைக் காங்கிரசு கட்சியில் தன்னை அதிகம் ஈடுபடுத்திக்கொள்ளஈடுபடுத்திக்கொள்ளக் காரணமாக இருந்தது<ref name=history>http://www.history.com/topics/jawaharlal-nehru</ref>. நேரு விரைவாகக் காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவரானார்.
=== சிறை வாழ்க்கை ===
1920 ல் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தற்காக 1921 ல் நேரு முதல் முறையாகச் சிறைக்கு சென்றார். 1922ல் அப்போராட்டத்தை விலக்கியதால் நேரு விடுவிக்கப்பட்டார். அவருடைய போராட்டம் சத்தியாகிரக முறையில் இருந்தாலும், அவர் வாழ்நாளில் 9 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டிவந்தது. சிறையில் இருந்த நாட்களில், நேரு ''உலக வரலாற்றின் காட்சிகள்'' (1934), ''சுயசரிதை'' (1936) மற்றும் ''இந்தியாவின் கண்டுபிடிப்பு'' ஆகிய நூல்களை எழுதினார். இந்தப் படைப்புகள் ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்ததோடல்லாமல், இந்திய சுதந்திர இயக்கத்தில் அவருடைய நற்பெயரை வளர்த்தது. முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை, காந்தியின் வழிகாட்டலில் 1929 லாகூர் நிகழ்ச்சியில் தலைமை ஏற்று நடத்தினார்.
122

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2616962" இருந்து மீள்விக்கப்பட்டது