"திசம்பர் 22" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,205 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி
*[[1944]] – இரண்டாம் உலகப் போர்: [[இந்தோசீனா]]வில் [[ஜப்பான்|சப்பானிய]] ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
*[[1963]] – ''லக்கோனியா'' என்ற [[நெதர்லாந்து|இடச்சு]]க் கப்பல் [[போர்த்துக்கல்|போர்த்துக்கலில்]] [[மதீரா]]வில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
*[[1964]] – [[தனுஷ்கோடி புயல், 1964]]: [[தமிழ்நாடு]], [[தனுஷ்கோடி]], மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் [[புயல்]] தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
*[[1974]] – [[பிரான்சு|பிரான்சிடம்]] இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து [[கொமொரோசு]] மக்கள் வாக்களித்தனர். [[மயோட்டே]] பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
*[[1978]] – [[மா சே துங்|மாவோ]]-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை [[சீனப் பொதுவுடமைக் கட்சி]]த் தலைவர் [[டங் சியாவுபிங்]] அறிமுகப்படுத்தினார்.
*[[1978]] – [[இலங்கை]]யில் அப்போதைய [[இலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 1977|நாடாளுமன்றத்தின்]] பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக [[இலங்கை தேசிய வாக்கெடுப்பு, 1982|வாக்களித்தனர்]].
*[[1989]] – [[உருமேனியா]]வின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.
*[[1989]] – [[கிழக்கு செருமனி]]யையும் [[செருமனி|மேற்கு செருமனி]]யையும் [[பெர்லின்|பெர்லினில்]] பிரித்த [[பிரான்டென்போர்க் வாயில்]] 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
*[[1858]] – [[ஜாக்கோமோ புச்சீனி]], இத்தாலிய இசையமைப்பாளர் (இ. [[1924]])
*[[1887]] – [[சீனிவாச இராமானுசன்]], இந்தியக் கணிதவியலாளர் (இ. [[1920]])
*[[1885]] – [[கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின்]], உருசிய வானியலாளர் (இ. [1946]])
*[[1892]] – [[எர்மன் போட்டோச்னிக்]], குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. [[1929]])
*[[1911]] – [[குரோட் இரெபெர்]], கதிர்வீச்சு வானியலாளர் (இ. [[2002]])
*[[1933]] – [[சாலினி இளந்திரையன்]], தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. [[2000]]
*[[1955]] – [[தாமஸ் சி. சுதோப்]], [[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்
*[[1958]] – [[ஜெயமாலினி]], தென்னிந்தியதென்னிந்தியத் திரைப்பட நடிகை
<!-- Please do not add yourself, non-notable people, fictional characters, or people without Wikipedia articles to this list. No red links, please. -->
 
1,18,177

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2617236" இருந்து மீள்விக்கப்பட்டது