கண்டங்கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 15:
}}
{{விக்சனரி|கண்டங்கத்தரி}}
'''கண்டங்கத்தரி''' ({{audio|Ta-கண்டங்கத்திரி.ogg |ஒலிப்பு}}) ஆனதுஎன்பது முழுவதும் முட்கள் நிறைந்த பளிச்சென்ற பசுமை நிறமுடைய பயனற்றதரிசு நிலங்களில் வளரும் ஒரு [[மூலிகை]]ச் செடி ஆகும். இதற்கு '''கண்டகாரி,''' '''முள்ளிக்காய்''' என்கின்ற வேறு பெயர்களும் உண்டு. இதற்கு பல கிளைகள் உண்டு. அக்கிளைகளிலும் கூரான மஞ்சள் நிற முட்கள் உண்டு. முட்கள் பெரும்பாலும் 1. 3 செ.மீ நீளத்திற்கும் அதிகமாகவே இருக்கும். இலைகளின் நரம்புகள் வரியோட்டமாகவும், இலை முழுவதும் மஞ்சள் நிறக் கூர் முட்களுடனும் காணப்படும். பூக்கள் அடர் ஊதா நிறத்தவை; பூவிதழ்கள் சுமார் 2 செ.மீ நீளமிருக்கும்; இது [[கத்தரி]] வகைச் செடி ஆகும். காயானது [[கத்தரிக்காய்]] போன்று 1.3 முதல் 3 செ.மீ விட்டம் உடையதாகவும், உள்ளே வெளிர்மஞ்சள் அல்லது வெள்ளை விதைகள் நிறைந்தும் காணப்படும்.
 
== பெயர்கள் ==
== பெயர்க் காரணம் ==
கண்டங்கத்தரிக்கு கண்டகாரி, முள்ளிக்காய், கண்டங்காரி, பொன்னிறத்தி, முள்கொடிச்சி, சிங்கினி ஆகிய வேறு பெயர்கள் உண்டு.<ref>{{cite web | url=https://tamil.thehindu.com/general/health/article25807106.ece | title=நோய்களைக் கொய்யும் ‘கத்திரி!’ | publisher=இந்து தமிழ் | work=கட்டுரை | date=2018 திசம்பர் 22 | accessdate=22 திசம்பர் 2018 | author=டாக்டர் வி.விக்ரம் குமார்}}</ref>
#'கண்ட' எனும் சொல் முள்ளைக் குறிக்கும் (கண்ட = முள்) கண்டங்கத்தரி (முட்கத்தரி).<ref>http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=210&pno=103</ref>
#'கண்டம்' என்பது தொண்டைப் பகுதியைக் குறிக்கும். தொண்டையில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதால் இதற்கு கண்டங்கத்தரி என்று பெயர்<ref>http://www.vikatan.com/doctorvikatan/Alternate-Medicine/23937-kandakathiri.html#cmt241 கண்கண்ட மூலிகை கண்டங்கத்தரி! விகடன்</ref>
"https://ta.wikipedia.org/wiki/கண்டங்கத்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது