கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

218 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சிNo edit summary
சிNo edit summary
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
[[image:Somnath Temple.jpg|right|300px|thumb|சோமநாதர் கோயில் நுழைவாயில்]]
'''கிர் சோம்நாத் மாவட்டம்''' (Gir Somnath district) [[வேராவல்]] நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட [[தேவபூமி துவாரகை மாவட்டம்]] உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [[ஜூனாகாத் மாவட்டம்|ஜூனாகாத் மாவட்டத்தின்]] [[கிர் தேசியப் பூங்கா]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)|சோம்நாத் வருவாய் கோட்டம்]] போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[வேராவல்]] ஆகும்.
 
==கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல் ==
 
===இரயில் இருப்புப்பாதை போக்குவரத்து===
கிர்சோம்நாத் மாவட்டத்தின்மாவட்டத் தலைநகரானதலைமையிடமான வேரவல் நகரம்,[[வேராவல்]] ஒரு முதன்மையான தொடருந்து சந்திப்பு நிலையம் ஆகும். இந்நகர்இந்நகரம் பல[[இருப்புப் இரயில் தொடருந்துகளால்பாதை]]யால் நாட்டின் முதன்மையான பகுதிகளான [[அகமதாபாத்]], [[ராஜ்கோட்]], [[உஜ்ஜைன்]], [[வதோதரா]], [[புனே]], [[சென்னை]], [[புதுதில்லி]], [[போபால்]], [[மும்பை]], [[ஜபல்பூர்]] மற்றும் [[திருவனந்தபுரம்]] ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/veraval-junction-vrl/2123 Veraval Junction]</ref>
 
===சாலைப் போக்குவரத்து===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2617339" இருந்து மீள்விக்கப்பட்டது