திரிதடையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Transistorer (croped).jpg|thumb|right|250px|படத்தில் உள்ளது பலவகையான தனி திரிதடையங்கள். மின்சுற்றுகளில் இவையும் இவ்வாறு தனித்தனியே பயன்படுத்தப்பட்டாலும், [[கணினி]]யிலும் பிறபல மின்னனியல் (எதிர்மின்னிக்) கருவிகளிலும் பயன்படுவன; இவை பெரும்பாலும் ஆயிரக்கணக்கில் அல்லது பலநூறு மில்லியன் கணக்கில் ஒருங்கிணைந்தவாறு ஒரு சிறு மணலகச் (சிலிக்கான்) சீவலில் அமைந்திருப்பனவாகும்.]]
[[படிமம்:Microchips.jpg|thumb|right|250px|பல்லாயிரக்கணக்கான திரிதடையங்கள் ஒருங்கிணைந்த மின்சுற்றுகளில் அமைந்துள்ள தொகுசுற்றுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன]]
'''திரிதடையம்''' (''Transistor'', இலங்கை வழக்கு: ''மூவாயி'') அல்லது '''திரான்சிஸ்டர்''' என்னும் மின்னனியல் கருவி ( இலத்திரனியல் கருவி); இது அடிப்படையான மின் குறிப்பலை [[பெருக்கி]]யாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் [[நிலைமாற்றி]]களாகவும் (switches) பயன்படும் ஓர் [[குறைக்கடத்தி|அரைக்கட்த்திஅரைக்கடத்தி]]க் கருவி ஆகும். இன்றைய [[கணினி]]கள், [[நகர்பேசி|அலைபேசி]]கள் முதல் கணக்கற்ற மின்னனியல் கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் இந்தத் திரிதடையங்களால் பின்னிப் பிணைந்த மின்சுற்றுகளால் ஆனவை. இதனைக் கண்டுபிடித்தவர்களுக்கு 1956இல் கூட்டாக [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] வழங்கப்பட்டது.<ref>{{cite web|title=The Nobel Prize in Physics 1956|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1956/|website=Nobelprize.org|publisher=Nobel Media AB|accessdate=7 December 2014}}</ref>
 
==வரலாறு==
"https://ta.wikipedia.org/wiki/திரிதடையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது