"க. ப. அறவாணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

115 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
|}}
 
'''க. ப. அறவாணன்''' (ஆகத்து 9, 1941 - திசம்பர் 23, 2018) தமிழக எழுத்தாளர், [[இந்தியா]], [[தமிழ்நாடு]], [[சென்னை]] அய்யாவு நாயுடு காலனி எனுமிடத்தை வாழ்விடமாகக் கொண்ட இவர் கடலங்குடி ([[திருநெல்வேலி மாவட்டம்]])<ref>[http://archive.is/v1Ywt நக்கீரன் இணைய இதழ்-பேராசிரியர் க.ப. அறவாணர் அவர்களின் நேர்காணல்]</ref> ஐப் பிறப்பிடமாகக் கொண்டவர். மனோமணியம்[[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்|மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின்]] மேனாள் துணைவேந்தரும், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் மேனாள் செயலாளரும், மற்றும் பொருளாளரும் இஸ்லாமியத் தமிழிலக்கியக் கழகத்தின் வாழ்நாள் உறுப்பினருமாவார்.
 
== எழுதிய நூல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2617631" இருந்து மீள்விக்கப்பட்டது