2018 சுண்டா நீரிணை ஆழிப்பேரலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox event|name=2018 சுண்டா நீரினை ஆழிப்பேரலை|location=[[சுண்டா நீரிணை]], [[இந்தோனேசியா]]|date=22 திசம்பர் 2018|time= 21:27 [[இந்தோனேசிய திட்ட நேரம்]] 21:27 (14:27 [[ஒசநே]])|reported deaths=168|reported injuries=745|reported missing=30}}'''சுண்டா நீரிணை ஆழிப்பேரலையானது''' 2018 ஆம் ஆண்டு திசம்பர் 22 ஆம் நாள் [[சுண்டா நீரிணை|சுண்டா நீரிணைப்]] பகுதியில் உள்ள [[கிரக்கத்தோவா|கிரக்கத்தோவா எரிமலையின்]] சீற்றத்தின் காரணமாக பான்டென், லாம்பங் மற்றும் இந்தோனேசியப் பகுதிகளின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கிய [[ஆழிப்பேரலை|ஆழிப்பேரலையாகும்]]. குறைந்தது 169 பேர் இறந்து போயிருப்பர் என்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைடந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய வானிலையியல், காலநிலையியல் மற்றும் புவியமைப்பியல் முகமை இந்த ஆழிப்பேரலையானது எரிமலை உமிழ்வினைத் தொடர்ந்து நீரினடியில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கிறது.
 
== பின்னணி ==
"https://ta.wikipedia.org/wiki/2018_சுண்டா_நீரிணை_ஆழிப்பேரலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது