"முதலாம் மிண்டோ பிரபு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

332 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Officeholder
| honorific-prefix =
| name = முதலாம் மிண்டோ பிரபு
| honorific-suffix = [[இந்தியத் தலைமை ஆளுநர்]]
| image = Gilbert Eliot, 1st Earl of Minto by James Atkinson.jpg
| spouse =அன்னா மரியா (d. 1829)}}
 
'''முதலாம் மிண்டோ பிரபு, கில்பர்ட்-எலியட்-முறே-கினின்மௌன்டு''' (''Gilbert Elliot-Murray-Kynynmound, 1st Earl of Minto)'', (23 ஏப்ரல் 1751 – 21 சூன் 1814), [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[ஸ்காட்லாந்து]] பகுதியைச் சேர்ந்தவரான இவர் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், இராஜதந்திரியும் ஆவார். இவர் [[கோமறை மன்றம்|பிரிவி கௌன்சில்]] உறுப்பினராகவும், பின்னர் [[பிரித்தானிய இந்தியா]]வின் [[இந்தியத் தலைமை ஆளுநர்|இந்தியத் தலைமை ஆளுநராக]] 31 சூலை 1807 முதல் 4 அக்டோபர் 1813 முடிய பணியாற்றியவர். <ref>[https://www.britannica.com/biography/Gilbert-Elliot-Murray-Kynynmound-1st-Earl-of-Minto Gilbert Elliot-Murray-Kynynmound, 1st earl of Minto]</ref>
 
==மிண்டோ-மார்லே சீர்திருத்தங்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{commons category|Gilbert Elliot-Murray-Kynynmound, 1st Earl of Minto}}
 
[[பகுப்பு:1751 பிறப்புகள்]]
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:1814 இறப்புகள்]]
 
[[பகுப்பு:இந்திய வைசிராய்கள்]]
{{commons category|Gilbert Elliot-Murray-Kynynmound, 1st Earl of Minto}}
1,19,204

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2617694" இருந்து மீள்விக்கப்பட்டது