விக்கிப்பீடியா:பயிற்சி (வெளி இணைப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

அடையாளம்: 2017 source edit
 
 
== மேற்கோள்கள் ==
===source edit===
நீங்கள் உள்ளிடும் தகவலுக்கு அடுத்து அதற்கான ஆதாரத்தை இணைக்க மேற்கோள்கள் அல்லது அடிக்குறிப்புகள் பயனாகின்றன. நீங்கள் தொகுக்கும் பெட்டியின் கீழே '''விக்கி நிரல்கள்''' என சில விக்கி மார்க் அப் சோடிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
* அவற்றில் '''உசாத்துணை குறிகள்''' கொண்டு இப்போது காட்டும் வண்ணம் <nowiki><ref>உசாத்துணை</ref></nowiki> உங்கள் உசாத்துணையை சுற்றியிட்டு,பின்னர்
இத்தகைய விளக்கவுரை இன்றி காட்டவேண்டுமெனில், உசாத்துணை குறிகள் இடையே இணைய முகவரியை மட்டும் இட்டால் போதும். காட்டாக:
* <nowiki><ref>http://www.google.com</ref></nowiki>
 
===visual edit===
 
நீங்கள் visual edit பயன்படுத்தினால் கருவிப்பட்டையில் '''குறிப்பிடு''' என்று இருக்கும் அதனை சொடுக்கி '''தானியக்கம்''' என்பதனைத் தேர்வு செய்து நீங்கள் சான்றாக இணைக்க விரும்பும் பக்கத்தின் உரலியை (URL) அங்கே இடவும்.
'''கைமுறை '''என்பதனைத் தேர்வு செய்தால் நீங்கள் கொடுக்க விரும்புகிற தலைப்புகளை இடலாம்.
'''உதாரணமாக ''' விராட் கோலி பற்றிய கட்டுரை எனில்
# நீங்கள் ஆங்கிலத்தினை தேர்வு செய்து (CTRL+M) தேர்வு செய்து
# தோன்றக்கூடிய பெட்டியில்( box) title → விராட் கோலி இந்தியத் துடுப்பாட்ட வீரர்
# url→ https://www.indiatoday.in/icc-world-t20-2016/news/story/icc-world-twenty20-virat-kohli-best-batsman-in-the-world-says-sunil-gavaskar-315080-2016-03-28 என்பதை ஒட்டினால் (paste) செய்தால் போதுமானது.
 
== வெளியிணைப்புகள் பத்தி==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2617871" இருந்து மீள்விக்கப்பட்டது