ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 12:
==இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக==
1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸின் 12 வது வருடாந்திர மாநாட்டில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரஸில் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட இரண்டாவது முஸ்லிம் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாமவர் [[பத்ருதீன் தியாப்ஜி]].
 
==இறப்பு==
1902 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறப்பெய்தினார்.
 
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரஹமத்துல்லாஹ்_முஹம்மது_சயானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது