ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
==இறப்பு==
1902 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறப்பெய்தினார்.
 
இந்தியாவின் அனைத்து சமூகங்களிடையேயும், தனிப்பட்ட உறவு மற்றும் நட்பை மேம்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
 
==இவரின் மேற்கோள்==
''ஒரே தேசியமாக ஒன்றாக இணைந்து வளர்ச்சி மற்றும் ஒற்றுமை உணர்வை வளர்க்கவும், ஒருங்கிணைக்கவும், இந்தியா என்பது ஒரு நாடு மட்டுமல்ல, பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஒன்றினைந்த கலவையான மதங்களின் ஒரு கூட்டம்." 1896 ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற இந்திய தேசிய மாநாட்டில் இவரின் தாராக மந்திரமாக இருந்தது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ரஹமத்துல்லாஹ்_முஹம்மது_சயானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது