திருவாரூர் தியாகராஜர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 112:
* கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம்.
* நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம் .
*மிகவும் பெரிய அழகான தேர்
*திருவாரூர் தேர் மற்றும் ஆழித்தேர் அழைக்கப்படுகிறது
*ஆழித்தேர் பிரம்மன் இயக்கினார மற்றும் நான்கு குதிரைகள் மற்றும் ஒரு யாழி
*உலகிலேயே மிக உயர்ந்த தேர் இன்னும் பெருமை
*தேரை தேவாரத்தில் பாடப்பட்ட ஒரு தேர் திருவாரூர் ஆழித் தேர்
*இங்கு மட்டுமே நந்திபகவான் நின்றபடி இருப்பார் வேறு எங்கும் காணமுடியாது
* பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
* திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும்.
*திருவாரூர் கோயில் எப்போ கட்டப்பட்டது யாரா கட்டப் பட்டது யாருக்கும் தெரியாது
* இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும்.
* 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் திருவாரூர் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_தியாகராஜர்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது