"பெர்மாத்தாங் பாவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: clean up using AWB
("Barisan_Nasional_Logo.svg" நீக்கம், அப்படிமத்தை Srittau பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Barisan Nasional Logo.svg.)
சி (→‎top: clean up using AWB)
{{Infobox settlement
|official_name = பெர்மாத்தாங் பாவ்</br />Permatang Pauh</br />峇东埔
|native_name =
|other_name = ஜோர்ஜ் டவுன் பினாங்கு பெருநகர பகுதி
|footnotes =
}}
'''பெர்மாத்தாங் பாவ்''' (''Permatang Pauh'') என்பது [[மலேசியா]], [[பினாங்கு]] மாநிலத்தில் [[செபராங் பிறை]] பகுதியில் உள்ள ஒரு பட்டணம் ஆகும். [[கோலப்புறை|பட்டர்வொர்த்]] நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் கிழக்கே உள்ளது. இது ஒரு கடலோர நிலப்பகுதியாகும். இங்கு மலேசியத் தொழில்நுட்ப மாரா பல்கலைக்கழகமும்,<ref>[http://penang.uitm.edu.my/v1/index.php/kenali-uitm-cpp/profil/profil-a-sejarah.html Kampus sebenar UiTM Pulau Pinang ialah di Jalan Permatang Pauh dan mula diduduki dalam bulan Ogos 2003.]</ref> [[செபராங் பிறை]] பல்நுட்பியல் கல்லூரியும் உள்ளன.<ref>[http://www.psp.edu.my/pspweb/index.php?option=com_content&view=article&id=126&Itemid=293&lang=en Seberang Perai Polytechnic was established on 1st September 1998 at the Jalan Permatang Pauh, Pulau Pinang.]</ref>
 
மலேசிய அரசியலில் பல தாக்கங்களை ஏற்படுத்திய நாடாளுமன்றத் தொகுதியின் தலைப் பட்டணமாக விளங்குகிறது. மலேசிய நாடாளுமன்றத்தில் [[கெஅடிலான்]] கட்சியின் 31 இடங்களில், பெர்மாத்தாங் பாவ் தொகுதியும் ஒன்றாகும்.
 
மலேசியாவின் முன்னாள் துணைப் பிரதமரும், நிதியமைச்சரும், இப்போதைய நாடாளுமன்ற எதிர்க் கட்சிகளின் தலைவருமான [[அன்வார் இப்ராஹிம்]] அவர்களின் நாடாளுமன்றத் தொகுதியாக இந்தத் தொகுதி இருக்கிறது.
 
2008ஆம் ஆண்டில் அன்வார் இப்ராஹிம், இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.<ref>[http://permatangpauh.com/news/080830_01.php Kami mengucapkan setinggi-tinggi tahniah dan terima kasih kepada pengundi-pengundi Permatang Pauh dan penyokong-penyokong Pakatan Rakyat.]</ref> அதற்கு முன்னர், 1982 லிருந்து 1999 வரையிலும், 1999 லிருந்து 2008 வரையிலும், அவருடைய மனைவி [[வான் அசிசா வான் இஸ்மாயில்]] நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618229" இருந்து மீள்விக்கப்பட்டது