"2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (clean up using AWB)
| imagesize =
| caption =
| administrator = [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை|பன்னாட்டுத் <br /> துடுப்பாட்ட அவை]]
| cricket format = [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் <br /> துடுப்பாட்டம்]]
| tournament format = [[தொடர் சுழல்முறைப் போட்டி|தொடர் சுழல் முறை]]<br /> மற்றும் [[ஒற்றை வெளியேற்றப் போட்டி|வெளியேற்றம்]]
}}
 
'''2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்''' (''2015 Cricket World Cup'') 11-ஆவது [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும்]]. இதனை [[ஆத்திரேலியா]]வும் [[நியூசிலாந்து]]ம் இணைந்து நடத்தின. போட்டிகள் 2015 பெப்ரவரி 14 தொடக்கம் மார்ச் 29 வரை நடைபெற்றன. மொத்தம் 14 நாடுகள் பங்குபற்றிய 44 போட்டிகள் 14 அரங்குகளில் இடம்பெற்றன. ஆத்திரேலியா 26 போட்டிகளை [[அடிலெயிட்]], [[பிரிஸ்பேன்]], [[கான்பரா]], [[ஹோபார்ட்]], [[மெல்பேர்ண்]], [[பேர்த்]], [[சிட்னி]] ஆகிய நகரங்களிலும், நியூசிலாந்து 23 போட்டிகளை [[ஆக்லன்ட்]], [[கிறைஸ்ட்சேர்ச்]], [[துனெடின்]], [[ஆமில்டன், நியூசிலாந்து|ஆமில்ட்டன்]], [[நேப்பியர், நியூசிலாந்து|நேப்பியர்]], [[நெல்சன், நியூசிலாந்து|நெல்சன்]], [[வெலிங்டன், நியூசிலாந்து|வெலிங்டன்]] ஆகிய நகரங்களிலும் நடத்தின.<ref>{{cite web|url=http://sports.ndtv.com/cricket/news/211591-icc-world-cup-2015-launched-india-pakistan-grouped-together|title=ICC Cricket World Cup 2015 launched: India and Pakistan grouped together, face off on February 15|work=ndtv.com}}</ref>
 
இப்போட்டிகளை ஏற்றுநடத்தும் உரிமை [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011 உலகக்கிண்ணம்]] மற்றும் [[2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2019 உலகக்கிண்ணங்களை]] ஏலம் விடும்போது தீர்மானிக்கப்பட்டது. 2011 உலகக்கிண்ணம் நடத்த நான்கு ஆசிய தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளான [[இந்தியா]], [[பாக்கித்தான்]], [[இலங்கை]] மற்றும் [[வங்காள தேசம்]] இணைந்து பத்துக்கு மூன்று என்ற வாக்குகளில் தேர்வானது (ஆயினும் பின்னர் பாக்கித்தான் ஏற்று நடத்தும் உரிமையை இழந்தது). டாசுமானிய நாடுகளின் முயற்சியால் கவரப்பட்ட [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]] 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை ஆத்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் வழங்கியது.<ref>{{cite news|url=http://content-uk.cricinfo.com/ci/content/story/245809.html|title=Boards 'disappointed' with 2011 World Cup snub|publisher=கிரிக்கின்ஃபோ|date=30 ஏப்ரல் 2006}}</ref><ref>{{cite news|url=http://content-nz.cricinfo.com/ci/content/current/story/245789.html|title=Asia to host 2011 World Cup|publisher=கிரிக்கின்ஃபோ|date=30 ஏப்ரல் 2006}}</ref> 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகளை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இரண்டாம் முறையாக, [[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992ஆம்]] ஆண்டிற்குப் பிறகு, இணைந்து நடத்துகின்றன. [[சச்சின் டெண்டுல்கர்]] இச்சுற்றுத்தொடரின் தூதுவராக [[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]]யினால் நியமிக்கப்பட்டார்.<ref name="affairscloud1">[http://www.affairscloud.com/sachin-tendulkar-named-as-2015-cricket-world-cup-ambassador/ "Sachin Tendulkar Named As 2015 Cricket World Cup Ambassador"], "Affairscloud", 22 டிசம்பர் 2014.</ref>
 
[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011]] இல் இந்திய உபகண்டத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால் வெற்றி கொண்ட இந்திய அணி இம்முறை நடப்பு வாகையாளராக போட்டியிட்டது. பிரிவு ஆ-வைச் சேர்ந்த அணிகளான இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான 15 பெப்ரவரி 2015 நடைபெற்ற போட்டியின் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் 12 நிமிடங்களுக்குள்ளேயே விற்று முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.<ref>[http://www.hindustantimes.com/sports-news/cricketnews/world-cup-2015-95-days-to-go-australia-already-minting-money/article1-1285115.aspx World Cup 2015: Tickets of India-Pakistan clash sold out in 12 minutes]</ref>
== போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு ==
== போட்டித்தொடர் வகை ==
2011 ஆண்டின் உலகக்கிண்ணத்தைப் போல இந்தப் போட்டியில் 14 அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.<ref>{{cite news |first=K.R. |last=Nayar |title=International Cricket Council approves 14-team cup |url=http://gulfnews.com/sport/cricket/international-cricket-council-approves-14-team-cup-1.829620 |work=[[Gulf News]] |date=29 June 2011 |accessdate=29 June 2011 }}</ref> ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். இறுக்கமாக வரும் ஆட்டங்களுக்கு [[சூப்பர் பந்துப் பரிமாற்றம்|சூப்பர் பந்துப் பரிமாற்ற]] முறையைப் பயன்படுத்துவது என்று 29 சனவரி 2015 அன்று முடிவெடுக்கப்பட்டது.<ref>{{cite web |url=http://www.icc-cricket.com/cricket-world-cup/news/2015/media-releases/84891/outcomes-from-icc-board-and-committee-meetings |title=OUTCOMES FROM ICC BOARD AND COMMITTEE MEETINGS |publisher=ICC |date=29 January 2015 |accessdate=29 January 2015 }}</ref> லீக் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் வெளியேறும் வரை குறைந்தது ஆறு ஆட்டங்கள் விளையாடும்.
 
*காலிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: {{flagicon|Australia}} [[சிட்னி]],{{flagicon|Australia}} [[மெல்பேர்ண்]],{{flagicon|Australia}} [[அடிலெயிட்]], {{flagicon|NZL}} [[வெலிங்டன், நியூசிலாந்து|வெலிங்டன் ]]
 
*காலிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: {{flagicon|Australia}} [[சிட்னி]],{{flagicon|Australia}} [[மெல்பேர்ண்]],{{flagicon|Australia}} [[அடிலெயிட்]], {{flagicon|NZL}} [[வெலிங்டன், நியூசிலாந்து|வெலிங்டன் ]]
*அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்:{{flagicon|Australia}} [[அடிலெயிட்]] , {{flagicon|Australia}} [[சிட்னி]]
 
*இறுதிப் போட்டி நடைபெறும் இடம்:{{flagicon|Australia}} [[மெல்பேர்ண்]]
 
|rowspan=10|முழு அங்கத்துவ நாடுகள்
|10
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|இரண்டாம் நிலை {{small|([[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1979]], [[1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1987]], [[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992]])}}
|1<!-- **PLEASE DO NOT CHANGE THESE RANKINGS** THEY ARE THE RANKINGS FROM 31 DECEMBER 2012, WHICH WERE USED TO DETERMINE WHICH TEAMS WENT INTO WHICH GROUP. IT IS NOT SUPPOSED TO REFLECT THE CURRENT RANKINGS -->
|அ
|{{cr|South Africa}}
|6
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|அரையிறுதி {{small|([[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992]], [[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]], [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007]])}}
|2
|ஆ
|{{cr|India}}
|10
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|'''வெற்றி''' {{small|([[1983 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1983]], [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011]])}}
|3
|{{cr|Australia}}
|10
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|'''வெற்றி''' {{small|([[1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1987]], [[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]], [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003]], [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007]])}}
|4
|{{cr|Sri Lanka}}
|10
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|'''வெற்றி''' {{small|([[1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1996]])}}
|5
|{{cr|Pakistan}}
|10
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|'''வெற்றி''' {{small|([[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992]])}}
|6
|{{cr|West Indies}}
|10
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|'''வெற்றி''' {{small|([[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1975]], [[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1979]])}}
|7
|{{cr|Bangladesh}}
|4
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|சூப்பர் 8 {{small|([[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007]])}}
|8
|{{cr|New Zealand}}
|10
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|அரையிறுதி {{small|([[1975 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1975]], [[1979 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1979]], [[1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1992]], [[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]], [[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007]], [[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2011]])}}
|9
|{{cr|Zimbabwe}}
|8
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|சூப்பர் 6 {{small|([[1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|1999]], [[2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2003]])}}
|10
|rowspan=2| 2011–13 பன்னாட்டுத் துடுப்பாட்ட <br /> கழகத்தின் சாம்பியன்ஷிப்
|2
|[[2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| 2011 ]]
|சூப்பர் 8 {{small|([[2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|2007]])}}
|11
|[[File:New Zealand vs Pakistan, University Oval, Dunedin, New Zealand.jpg|150px]]
|}
மூலம்: <ref>{{cite web |url= http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/series/509587.html?template=ground |title= Grounds |publisher= ESPN Cricinfo |accessdate=31 சனவரி 2015}}</ref>
 
== நடுவர்கள் ==
 
==அணிகளின் வீரர்கள்==
இச்சுற்றுத்தொடருக்காக 15 பேர் கொண்ட அணி ஒன்றை ஒவ்வொரு நாடுகளும் பட்டியலிட்டு சனவரி 07 2015 க்கு முன் தருமாறு கோரப்பட்டது.<ref>{{cite web|title=ICC Cricket World Cup 2015 squad lists|url=http://www.bbc.com/sport/0/cricket/30346127|publisher=BBC|accessdate=20 December 2014}}</ref> அதன் படி, கீழே ஒவ்வொரு நாட்டு அணி வீரர்களின் பட்டியல்தரப்பட்டுள்ளது.
 
{| class="wikitable" style="text-align:center; margin:0 auto"
| score1 = 111/7 (36.2 ஓவர்கள்)
| score2 = 101/1 (18.1 ஓவர்கள்)
| runs1 = [[சபீகுல்லா|சபீகுல்லா]] 30 (64)
| wickets1 = [[கிரிஸ் ஜோர்டான்]] 2/13 (6.2 ஓவர்கள்)
| runs2 = [[இயன் பெல்]] 52* (56)
| rain =
| notes =ஆத்திரேலியா ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணத்தை வென்றது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/sport/0/cricket/32105654|title=Cricket World Cup 2015: Australia crush New Zealand in final|publisher=BBC Sport|date=29 மார்ச் 2015|accessdate=29 மார்ச் 2015}}</ref><ref>{{cite web|url=http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/856581.html|title=Majestic Australia win fifth World Cup|publisher=ESPN Cricinfo|date=29 மார்ச் 2015|accessdate=29 மார்ச் 2015}}</ref>
*''[[மைக்கல் கிளார்க்]] (ஆசி) ஆடும் கடைசி ஒருநாள் போட்டி இதுவாகும்.''<ref name="ESPN Sports Media">{{cite news |title=Smith, Hazlewood book semi-final berth |url=http://www.espncricinfo.com/australia/content/story/856431.html |work=ESPNcricinfo |publisher=ESPN (Sports Media) |date=28 மார்ச் 2015 |accessdate=28 மார்ச் 2015 }}</ref>
*''93.013 பார்வையாளர்கள் ஆத்திரேலிய துடுப்பாட்ட வரலாற்றில் அதிகூடியது ஆகும்.<ref>{{cite news |title=Record crowd for World Cup final |url=http://www.cricket.com.au/news/world-cup-final-sets-new-record-crowd-for-australia-odi-melbourne-cricket-ground/2015-03-29 |work=Cricket.com.au |date=29 மார்ச் 2015 |accessdate=29 மார்ச் 2015}}</ref>
}}
!class="unsortable"|மேற்கோள்
|-
| [[மைக்கல் கிளார்க்]] || {{cr|AUS}}||<ref name="ESPN Sports Media">{{cite news |title=Smith, Hazlewood book semi-final berth |url=http://www.espncricinfo.com/australia/content/story/856431.html |work=ESPNcricinfo |publisher=ESPN (Sports Media) |date=28 மார்ச் 2015 |accessdate=28 மார்ச் 2015 }}</ref>
|-
| [[சாகித் அஃபிரிடி]] || {{cr|PAK}}||<ref name="Pak retire">{{cite news |title=Smith, Hazlewood book semi-final berth |url=http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/852819.html |work=ESPNcricinfo |publisher=ESPN Sports Media |date=20 மார்ச் 2015 |accessdate=20 மார்ச் 2015 }}</ref>
 
{{துடுப்பாட்ட உலகக்கிண்ணம்}}
 
[[பகுப்பு:2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்| ]]
[[பகுப்பு:ஆத்திரேலியாவில் துடுப்பாட்டம்]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618237" இருந்து மீள்விக்கப்பட்டது