"2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

45 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up using AWB
சி (clean up using AWB)
 
 
==விளையாட்டுக்கள்==
பொதுநலவாய [[விளையாட்டுக் கட்டுப்பாட்டு அமைப்பு|கட்டுப்பாட்டு அமைப்பின்]] நிருவாகத்தின் கீழ் 26 விளையாட்டுக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அடிப்படையான 10 விளையாட்டுகள், ஆகக் கூடியது 17 விளையாட்டுகள் எந்த ஒரு பொதுநலவாய விளையாட்டுகளிலும் விளையாடப்படலாம். 10 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுக்கள்: [[தடகள விளையாட்டு|தடகளம்]], [[இறகுப்பந்தாட்டம்]], [[குத்துச்சண்டை]], [[வளைதடிப் பந்தாட்டம்|வளைதடி]], புற்றரை பந்துருட்டல், [[வலைப் பந்தாட்டம்]] (பெண்கள்), [[எழுவர் ரக்பி]], [[சுவர்ப்பந்து]], [[நீச்சல்]], [[பாரம் தூக்குதல்|பாரம் தூக்குதல்]] ஆகியனவாகும். நீச்சல், தடகளம், மிதிவண்டி ஓட்டம், [[மேசைப்பந்தாட்டம்]], பாரம் தூக்குதல், புற்றரைப் பந்துருட்டல் ஆகிய 9 விளையாட்டுகளில் மாற்றுத்திறனாளருக்கான போட்டிகள் இடம்பெற்றன.<ref>{{cite web |url=https://www.paralympic.org/news/gold-coast-2018-host-largest-commonwealth-para-sport-programme |title=Gold Coast 2018 to host largest Commonwealth para-sport programme |date=3-03-2016|website=www.paralympic.org/ |publisher=International Paralympic Committee |access-date=23-08-2016}}</ref> [[கடற்கரை கைப்பந்தாட்டம்]] 18வது விளையாட்டாக 2016 மார்ச் 8 இல் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|url=http://www.goldcoastbulletin.com.au/sport/exclusive-beach-volleyball-to-be-played-at-the-2018-gold-coast-commonwealth-games/news-story/0e75284699bda7026d0f84fd14bd5a95|title=Exclusive: Beach volleyball to be played at the 2018 Gold Coast Commonwealth Games |publisher=Gold Coast Bulletin |accessdate=5-04-2016}}</ref>
 
பெரும்பாலும் [[2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்]] போன்றே விளையாட்டுகள் நடைபெற்றன. [[யுடோ]] இம்முறை நடைபெறவில்லை. ஆனால், [[கூடைப்பந்தாட்டம்]], மற்றும் பெண்களுக்கான [[எழுவர் ரக்பி]], [[கடற்கரை கைப்பந்தாட்டம்]] ஆகியன சேர்த்துக்கொள்ளப்பட்டன.<ref>{{cite web |url=http://www.sportsnet.ca/more/womens-rugby-sevens-added-to-commonwealth-games/ |title=Women’s rugby added to Commonwealth Games |date=7 October 2014 |website=www.sportsnet.ca/ |publisher=Rogers Media |access-date=23 August 2016 }}</ref>
 
==ஊக்கமருந்து==
[[இந்தியா]]வின் சார்பில் பெண்கள் 53கிகி பாரம்தூக்கலில் தங்கம் வென்ற கும்க்சம் சஞ்சிதா சானு ஊக்கமருந்துக்கு எதிரான சோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியுள்ளமை தெரிய வந்தது. இவரது தங்கப் பதக்கம் மீளப் பெற்றுக் கொள்ளப்படும் பட்சத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற [[பப்புவா நியூ கினி]]யைச் சேர்ந்த தீக்கா தோவா தங்கப் பதக்கத்தையும், வெண்கலம் பெற்ற [[கனடா]]வின் ரேச்சல் பாசினெட் வெள்ளிப் பதக்கத்தையும், [[இலங்கை]]யைச் சேர்ந்த சமாரி வர்ணகுலசூரியா வெண்கலமும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. <ref>[https://www.insidethegames.biz/articles/1065685/indian-gold-medallist-and-spaniard-among-new-weightlifting-positives]. ''Inside The Games'' (2018-05-31). Retrieved 2018-05-31.</ref>
 
==மேற்கோள்கள்==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618238" இருந்து மீள்விக்கப்பட்டது