"எசுப்பானியா தேசிய காற்பந்து அணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
→‎top: clean up using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (→‎top: clean up using AWB)
}}
 
'''எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி''' ({{lang-es|Selección de fútbol de España}}) [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டு]] [[காற்பந்தாட்டம்|கால்பந்துப்]] போட்டிகளில் [[எசுப்பானியா]]வின் சார்பாக விளையாடும் அணி ஆகும். இதனை [[எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு]] நிர்வகித்து வருகிறது. தற்போதைய பயிற்றுனராக வின்சென்ட் டெல் பாஸ்க் இருக்கிறார். இந்த எசுப்பானிய அணியை பொதுவழக்கில் {{lang|es|''La Roja''}} ("சிவப்பு"), {{lang|es|''La Furia Roja''}} ("சிவப்பு வெறி"), {{lang|es|''La Furia Española''}} ("எசுப்பானிய வெறி") எனக் குறிப்பிடுகின்றனர்.<ref>{{cite web|url=http://www.juegalaroja.com/ |title=La red social de aficionados de la Selección Española |publisher=Juegalaroja.com |date= |accessdate=2012-06-24}}</ref><ref>{{cite web|url=http://www.notasdefutbol.com/seleccion-espanola/otro-junio-de-ilusion-todos-con-la-roja |title=Otro junio de ilusión: todos con la Roja |publisher = Notas de fútbol |date=8 சூன் 2009 |accessdate=4 சனவரி 2012}} {{es icon}}</ref> 1904இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. இதுவரை நடைபெற்ற 19 [[உலகக்கோப்பை காற்பந்து]] போட்டிகளில் பதின்மூன்றிலும் 14 [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|ஐரோப்பியப்]] போட்டிகளில் ஒன்பதிலும் பங்கேற்றுள்ளது. மூத்த மற்றும் இளைய அணிகள் மொத்தம் 73 பன்னாட்டு கோப்பைகளை வென்றுள்ளன.
 
எசுப்பானியா [[2010 உலகக்கோப்பை கால்பந்து|2010 உலகக்கோப்பை]] மற்றும் [[யூரோ 2012|யூரோ 2012]] கோப்பைகளை வென்று [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக்கோப்பை]] மற்றும் [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|ஐரோப்பியக் கோப்பை]]களின் நடப்பு வாகையாளராவர். உலக எலோ தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளனர்.<ref name="eloratings.net">{{cite web|url=http://www.eloratings.net/ |title=World Football Elo Ratings |publisher=Eloratings.net |date=2013-10-16 |accessdate=2013-10-25}}</ref> பிபா உலகத் தரவரிசையில் முதலாமிடத்தில் உள்ளனர். மேலும் [[யூரோ 2008|யூரோ 2008]]இல் வென்றமையால் தொடர்ந்து மூன்று பன்னாட்டுக் கோப்பைகளை வென்ற ஒரே தேசிய அணியாக விளங்குகின்றனர். 29 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையாத அணியாக உள்ளனர். இவற்றால் காற்பந்து விமரிசகர்களும், வல்லுனர்களும் முன்னாள் விளையாட்டாளர்களும் தற்போதைய எசுப்பானிய அணியை எக்காலத்திலும் உலகக் கால்பந்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த அணியாக மதிப்பிடுகின்றனர்.<ref>{{cite news|url=http://www.independent.co.uk/sport/football/news-and-comment/the-greatest-team-of-all-time-brazil-1970-v-spain-2012-7905980.html?|work=The Independent|publisher=The Independent|accessdate=1 சூலை 2013|location=London|first=Jack|last=Pitt-Brooke|title=The greatest team of all time: Brazil 1970 v Spain 2012|date=3 சூலை 2012}}</ref><ref>{{cite web|url=http://www.bbc.co.uk/sport/0/football/18669029 |title=Euro 2012: Are Spain the best team of all time?|work=BBC Sport|publisher=BBC|accessdate=14 சூலை 2012}}</ref><ref name="BBC Sport">{{cite web|last=Klinsmann|first=Jurgen|title=Klinsmann: Spain win over Italy would make them team of century|url=http://www.bbc.co.uk/sport/0/football/18650428|publisher=BBC|accessdate=14 சூலை 2012}}</ref><ref name=ESPNFC>{{cite web|last=Carlisle|first=Jeff|title=Why this Spain side is all-time best|url=http://espnfc.com/en/news/1120894/carlislewhy-spain-side-best-all-time-.html|publisher=ESPN|accessdate=14 சூலை 2012}}</ref><ref name=BleacherReport>{{cite web|first=Bleacher Report|title=Spain vs. Italy: Euro 2012 Final Not Enough to Crown Spain Best Ever|url=http://bleacherreport.com/articles/1244044-spain-vs-italy-euro-2012-final-not-enough-to-crown-spain-best-ever|publisher=Bleacher Report|accessdate=30 சூன் 2013}}</ref>
 
==மேற்சான்றுகள்==
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618247" இருந்து மீள்விக்கப்பட்டது