பொசைடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
| Hindu_equivalent = வருணன்
}}
'''பொசைடன்''' (''Poseidon'') என்பவர் [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] வரும் பன்னிரு [[ஒலிம்பியக் கடவுளர்]]களுள் ஒருவரும் கடல் கடவுளும் ஆவார். இவரது தேர்க்குதிரைகள் நிலத்தில் ஓடும்போது [[நிலநடுக்கம்]] ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. அதனால் பூமியை அதிரச் செய்பவர் என்றும் பொசைடன் அழைக்கப்படுகிறார்.<ref>[http://www.tanea.gr/ellada/article/?aid=4622103 "The Pacific: A history full of earthquakes"] ''Ta Nea'', 2011</ref><ref>[http://www.koutouzis.gr/ifestia+sismoi.htm Koutouzis, Vassilis] ''Volcanoes and Earthquakes in Troizinia''</ref>.<ref name="Burkert1985Poseidon"> Burkert 1985, pp. 136&ndash;139.</ref> இவர் வழக்கமாக சுருள் முடி மற்றும் தாடி கொண்ட முதியவராகக் காட்சியளிக்கிறார். இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைட்டன்களின் இரண்டாவது மகன் ஆவார்.இவர் [[இந்து சமயம்|இந்து]] மதத்தில் [[வருணன்|வருணனிற்கு]] இணையாவர்.
 
==பொசைடனின் வழிபாடு==
"https://ta.wikipedia.org/wiki/பொசைடன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது