நாடகத் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Li wei ran (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 1:
ஒரு [[கதை]], திரைவடிவம் பெற்றுத் [[தொடர்கதை]] போல, தொலைக்காட்சியில்[[தொலைக்காட்சி]] மற்றும் [[வானொலி]]யில் தொடர்ந்து [[தொலைக்காட்சி நிகழ்ச்சி|ஒளிபரப்பப்படும்போது]] அது '''தொலைக்காட்சி நாடகத் தொடர்''' (''Soap Opera'') என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் [[தொடர்கதை]]களின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது [[இலக்கு அளவீட்டு புள்ளி|இலக்கு அளவீட்டுப் புள்ளியை]] அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன. [[கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு]], டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ், விகடன் டெலிவிஸ்டாஸ், சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், விஷன் டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன.
{{unreferenced}}
ஒரு [[கதை]], திரைவடிவம் பெற்றுத் [[தொடர்கதை]] போல, தொலைக்காட்சியில் தொடர்ந்து [[தொலைக்காட்சி நிகழ்ச்சி|ஒளிபரப்பப்படும்போது]] அது '''தொலைக்காட்சி நாடகத் தொடர்''' (''Soap Opera'') என்றழைக்கப்படுகிறது. அத்தொடர் நாடோறும் ஒளிபரப்பப்படலாம்; அல்லது கிழமைக்கொரு முறை ஒளிபரப்பப்படலாம். பத்திரிகைகளில் வெளிவரும் [[தொடர்கதை]]களின் இன்னொரு வடிவமாகவே தொலைக்காட்சி நாடகத் தொடர் கருதப்படுகிறது. தொலைக்காட்சி நாடகத் தொடர்களை ஒளிபரப்பும்போது [[இலக்கு அளவீட்டு புள்ளி|இலக்கு அளவீட்டுப் புள்ளியை]] அதிகமாகப் பெறுவதற்குத் தொலைக்காட்சி அலைவரிசைகள் விரும்புகின்றன. [[கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு]], டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ், விகடன் டெலிவிஸ்டாஸ், சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், விஷன் டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன.
 
1950 ஆம் ஆண்டில் இருந்து பிபிசி வானொலியில் தி ஆர்ச்சர்ஸ் என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது, உலகின் மிக நீண்ட வருடம் ஓடிய வானொலி தொடர் இதுவாகும்.<ref name="Archers">{{cite news|title=May 1950 - The Archers - the world’s longest running soap opera|url=http://www.bbc.co.uk/programmes/p0168wd7|agency=BBC|date=March 24, 2018}}</ref> உலகின் மிக நீண்ட வருடங்களாக ஒளிபரப்பாகும் [[தொலைக்காட்சி]] தொடர் என்ற பெருமை ''கோரோனேசன் ஸ்ட்ரீட்'' என்ற ஆங்கில தொடருக்கே சேரும். இந்த தொடர் 1960ஆம் ஆண்டு முதல் ஐ டிவியில் ஒளிபரப்பாகிறது.<ref name="Corrie">{{cite news|title=Coronation Street recognised as longest running soap|url=http://www.bbc.co.uk/news/av/entertainment-arts-11410873/coronation-street-recognised-as-longest-running-soap|agency=BBC|date=March 24, 2018}}</ref>
== இந்தியாவில் ==
[[சன் தொலைக்காட்சி]], [[விஜய் தொலைக்காட்சி]], [[புதுயுகம் தொலைகாட்சி]], [[ஜீ தமிழ்]], [[ராஜ் நெட்வொர்க்|ராஜ் தொலைக்காட்சி]], [[கலைஞர் தொலைக்காட்சி]], [[ஜெயா தொலைக்காட்சி]] போன்ற இந்தியத் தொலைக்காட்சி அலைவரிசைகள் நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. [[ஹிந்தி]] தொடர்களை தமிழ் மொழி மாற்றம் செய்து [[விஜய் தொலைக்காட்சி]], [[ஜீ தமிழ்]], பாலிமர் டிவியில் ஒளிபரப்பி வருகின்றது.
 
==தோற்றம்==
== இலங்கையில் ==
முதல் முதலில் 1930ஆம் ஆண்டு [[சிகாகோ]]வில் உள்ள வ்கின் (WGN) என்ற வானொலியில் தான் முதல் தொடரான வர்ணம் பூசப்பட்ட கனவுகள் (Painted Dreams) என்ற தொடர் ஒளிபரப்பப்பட்டது.<ref name=hummert>{{cite book|title= Frank and Anne Hummert's radio factory: the programs and personalities of broadcasting's most prolific producers|first= Jim |last= Cox|publisher= McFarland |year= 2003|isbn= }}</ref>இந்த தொடர் கிழமை நாட்களில் 5 நாட்கள் ஒளிபரப்பாகி பெண்கள் மத்தியில் நல்ல வரவேட்பை பெற்றது.
[[சக்தி தொலைக்காட்சி]], [[வசந்தம் தொலைக்காட்சி]], [[நேத்ரா தொலைக்காட்சி]] போன்ற இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் [[தமிழ் மொழி|தமிழில்]] நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன.
 
தமிழர்களின் தொடர்கள் முதலில் மேடை நாடகமாய் தான் தோற்றம் பெற்றது. 1970-1980 பிறகுதான் [[வானொலி]] தொடர்கள் அல்லது 1990 பிறகுதான் [[தொலைக்காட்சி]] தொடர்கள் தோற்றம் பெற்று இருக்கு என அறியப்படுகிறது.
== தமிழ் மொழியில் ==
ஏறத்தாழ அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களும் கதை அடிப்படையிலான தொடர்களை ஒளிபரப்புகின்றன. இசை மற்றும் செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் நிலையங்கள் மட்டுமே விதிவிலக்கு.<br />
தமிழில் தொடராக வரும் கதை வகைகள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.
 
==கதை==
== தொலைகாட்சி கதைகள் ==
ஆரம்ப காலத்தில் தொடரின் கதைகள் வாரத்திற்கு ஒரு கதை என்ற வடிவிலே ஒளிபரப்பப்படது. தற்காலத்தில் வாரத்தில் 2 நாட்கள் என்ற அடிப்படையில் மேற்கத்திய தொடர்கள் அல்லது வாரத்திற்கு 5 நாட்கள் அடிப்படையில் ஒளிபரப்பப்படுகின்றது. கதைகள் குடும்பம், காதல், காவல், பழிவாங்குதல், அதிரடி, மர்மம் போன்ற வடிவில் எழுதி ஒளிபரப்பாகிறது. எல்லா கதைகளும் முதன்மை கதாபாத்திரத்தையே சுற்றி அமைத்திருக்கும்.
=== குடும்பக் கதை ===
[[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[அழகி (தொலைக்காட்சித் தொடர்)|அழகி]], [[இளவரசி (தொலைக்காட்சித் தொடர்)|இளவரசி]],[[தெய்வமகள் (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வமகள்]], [[வம்சம் (தொலைக்காட்சித் தொடர்)|வம்சம்]], [[வள்ளி (தொலைக்காட்சித் தொடர்)|வள்ளி]], [[பொம்மலாட்டம் (தொலைக்காட்சித் தொடர்)|பொம்மலாட்டம்]], [[பாசமலர் (தொலைக்காட்சித் தொடர்)|பாசமலர்]] மற்றும் [[ஜெயா தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சித்திரம் பேசுதடி (தொலைக்காட்சித் தொடர்)|சித்திரம் பேசுதடி]], [[ரெங்கவிலாஸ் (தொலைக்காட்சித் தொடர்)|ரெங்கவிலாஸ்]], [[அவள் அப்படித்தான் (தொலைக்காட்சித் தொடர்)|அவள் அப்படித்தான்]], [[வைதேகி (தொலைக்காட்சித் தொடர்)|வைதேகி]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[தெய்வம் தந்த வீடு (தொலைக்காட்சித் தொடர்)|தெய்வம் தந்த வீடு]], [[தாயுமானவன் (தொலைக்காட்சித் தொடர்)|தாயுமானவன்]] மற்றும் [[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உணர்வுகள் (தொலைக்காட்சித் தொடர்)|உணர்வுகள்]], [[அக்னிப்பறவை (தொலைக்காட்சித் தொடர்)|அக்னிப்பறவை]] மற்றும் [[ராஜ் நெட்வொர்க்|ராஜ் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[உறவுகள் சங்கமம் (தொலைக்காட்சித் தொடர்)|உறவுகள் சங்கமம்]] மற்றும் [[கலைஞர் தொலைக்காட்சி]] [[பார்த்த ஞாபகம் இல்லையோ (தொலைக்காட்சித் தொடர்)|பார்த்த ஞாபகம் இல்லையோ]] மற்றும் [[ஜீ தமிழ்]]ல் ஒளிபரப்பாகி வரும் [[மாமியார் தேவை]] போன்ற குடும்பக் கதைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
==தயாரிப்பு==
=== மர்மக் கதை ===
ராடான் மீடியா, [[கான்டிலோ என்டர்டெய்ன்மென்டு]], டி. ஜே.யின் கிரியேட்டிவ் யூனிட், ரடான் மீடியாவொர்க்ஸ், ஸ்ரீநிவாச விஷுவல்ஸ், விகடன் டெலிவிஸ்டாஸ், சினி டைம்ஸ், ஹோம் மீடியா, யுடிவி, திரு பிக்சர்ஸ், அபிநயா கிரியேஷன்ஸ், விஷன் டைம்ஸ் போன்ற நிறுவனங்கள் தொலைக்காட்சி நாடகத் தொடர்களைத் தயாரித்து வருகின்றன. ஒரு மொழியில் தயாரித்த தொடர்களை வேறு மொழியில் அதே நிறுவனம் தயாரிக்கும் வழக்கம் தமிழ் தயாரிப்பு நிறுவங்களிடம் உண்டு.
[[விடாது கறுப்பு]], [[காலபைரவன் (தொலைக்காட்சித் தொடர்)|காலபைரவன்]], போன்ற மர்மத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
* உதாரணம்:
** திருமதி செல்வம் - (தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம்) விகடன் டெலிவிஸ்டாஸ்
** கோலங்கள் - (கன்னடம்) விகடன் டெலிவிஸ்டாஸ்
** சித்தி - (மலையாளம், கன்னடம்) ராடான் மீடியா
** அரசி - (கன்னடம்) ராடான் மீடியா
 
== தமிழ் மொழியில் ==
=== கடவுள் நம்பிக்கைக் கதை ===
* {{Main|தற்பொழுது ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல்}}
[[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சிவசங்கரி]] மற்றும் ஒளிபரப்பான அம்மன், சூலம், வேலன், நாகவல்லி, நாகம்மா போன்ற தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
* {{Main|தமிழ் தொலைக்காட்சி தொடர்கள்}}
ஏறத்தாழ அனைத்து தமிழ்த் தொலைக்காட்சி நிலையங்களும் கதை அடிப்படையிலான தொடர்களை ஒளிபரப்புகின்றன. இசை மற்றும் செய்திகளை மட்டும் ஒளிபரப்பும் நிலையங்கள் மட்டுமே விதிவிலக்கு.<br />
 
== இந்தியாவில் ==
=== புராணக் கதை ===
இந்தியாவை பொறுத்த வரைக்கும் ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை கதைகள் குடும்பத்தையே மையமாக வைத்து எடுக்கப்படுகின்றது. ஒரு மொழியில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட தொடரின் கதையை வாங்கி வேறு மொழியில் மறுதயாரிப்பு செய்து ஒளிபரப்பாகும் வழக்கம் இந்திய தொடர்களில் உண்டு.
[[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[நாயன்மார்கள் (புராணத் தொடர்)|நாயன்மார்கள்]] [[சன் தொலைக்காட்சி]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[மகாபாரதம் (2013 தொலைக்காட்சித் தொடர்)|மகாபாரதம்]], [[சிவம்]] [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பப்பட்ட இராமாயணம் போன்ற புராணத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
* உதாரணம்:
** திருமதி செல்வம் - (தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம்)
** கோலங்கள் - (கன்னடம், இந்தி)
** சித்தி - (மலையாளம், இந்தி, கன்னடம்)
** கிருஷ்ணதாசி - (இந்தி)
** இதயம் - (இந்தி)
** தங்கம் - (தெலுங்கு, கன்னடம்)
** தென்றல் - (தெலுங்கு, கன்னடம், மலையாளம்)
 
== இலங்கையில் ==
=== வரலாற்றுக் கதை ===
[[சக்தி தொலைக்காட்சி]], [[வசந்தம் தொலைக்காட்சி]], [[நேத்ரா தொலைக்காட்சி]] போன்ற இலங்கைத் தொலைக்காட்சி அலைவரிசைகள் [[தமிழ் மொழி|தமிழில்]] நாடகத் தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன. இவைகளின் பெரும்பாலுமான தொடர்கள் தமிழ்நாட்டில் ஒளிபரப்பான தொடர்களை வாங்கி ஒளிபரப்புகின்றனர்.
[[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பான [[ஜான்சி ராணி... ஒரு வீரப்பெண்ணின் கதை]], வீர சிவாஜி போன்ற வரலாற்றுத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
=== நகைச்சுவைக் கதை ===
[[புதுயுகம் தொலைகாட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[கிருஷ்ணா லட்டு தின்ன ஆசையா]], [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் சிங்காரம் தெரு, [[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா, மாமா மாப்பிளை, பொண்டாட்டி தேவை போன்ற நகைச்சுவைத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
== மொழி மாற்றம் செய்யப்பட்டவை ==
=== காதல் கதை ===
ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. தமிழ் தொடர்கள் தெலுங்கு, மலையாளம் மற்றும் சிங்களம் மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பும் வழக்கம் உண்டு.
[[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[புதுக்கவிதை (தொலைக்காட்சித் தொடர்)|புதுக்கவிதை]] மற்றும் ஒளிபரப்பான அன்பே வா, காதலிக்க நேரமில்லை, இது ஒரு காதல் கதை போன்ற காதல்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
2013-2017ஆம் ஆண்டு வரை இந்தி தொடர்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது. சின்னத்திரை நட்சத்திரங்களின் எதிர்ப்பின் விளைவால் தற்பொழுது தமிழ் தொலைக்காட்ச்சியில் இந்தி தொடர்களின் ஆதிக்கம் குறைத்துள்ளது. சில தொலைக்காட்ச்சியில் புராதான தொடர்களை இந்தியில் இருந்து தமிழ் தெலுங்கும், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஒளிபரப்பாகின்றன.
=== திகில் கதை ===
[[சன் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[நந்தினி (தொலைக்காட்சித் தொடர்)]] போன்ற திகில்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
கொரியன் தொடர்களும் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.
== மொழி மாற்றம் செய்யப்பட்டவை ==
ஒரு மொழியிலமைந்த தொடர் நாடகம் வேறு மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவதுண்டு. [[பாலிமர் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் [[சாமி போட்ட முடிச்சு (தொலைக்காட்சித் தொடர்)|சாமி போட்ட முடிச்சு]], [[உள்ளம் கொள்ளை போகுதடா (தொலைக்காட்சித் தொடர்)|உள்ளம் கொள்ளை போகுதடா]] மற்றும் [[விஜய் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகி வரும் தெய்வம் தந்த என் தங்கை, என் கணவன் என் தோழன், என் வாழ்க்கை, இது காதலா, நந்தவனம், உறவுகள் தொடர்கதை மற்றும் [[ஜீ தமிழ்]]ல் ஒளிபரப்பாகி வரும் [[காதலுக்கு சலாம் (மெகா தொடர்)|காதலுக்கு சலாம்]] போன்ற மொழி மாற்றத்தொடர்கள் இவ்வகைக்குள் அடங்கும்.
 
== விருதுகள் ==
[[சன் குடும்பம் விருதுகள்]], விஜய் தொலைக்காட்சி விருதுகள், ஜீ குடும்ப விருதுகள், இந்திய டெலி விருதுகள், இந்திய டெலிவிஷன் அகாடமி விருதுகள், ஜீ ரிஷ்தே விருதுகள், ஜீ தங்க விருதுகள், புதிய திறமை விருதுகள், எவ். ஐ. சி. சி. ஐ. விருது, தி குளோபல் இந்திய ஃபிலிம் அண்ட் டெலிவிசன் ஹானர்ஸ், பிக் டெலிவிசன் விருதுகள் போன்றவற்றில் தொலைக்காட்சி நாடகத் தொடர்களுக்கும் அவற்றில் தமது திறமையை வெளிக்காட்டியோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/நாடகத்_தொடர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது