84
தொகுப்புகள்
சி (AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
இவ்விழாவின் கொண்டாட்டங்களில் [[திருப்பலி]], [[கிறித்துமசு குடில்|குடில்கள்]], [[கிறிஸ்துமஸ் தாத்தா|கிறித்துமசு தாத்தா]], வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், [[கிறிஸ்துமஸ் மரம்|கிறித்துமசு மரத்தை]] அழகூட்டல், [[கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்]], சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, [[கிறிஸ்தவம்|கிறித்தவத்துக்கு]] முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது.<ref>ஓடினிக் ரைட், [http://www.webcitation.org/query?id=1256546425910806&url=www.geocities.com/odinistlibrary/OLArticles/YuleChristmas.htm ''Yule'']</ref> இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.
கிறித்து பிறப்புவிழா [[கிறித்தவர்]]களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் [[டிசம்பர் 25]]ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் [[கிழக்கு மரபுவழி திருச்சபை]]கள் இதனை [[யூலியின் நாட்காட்டி]]யில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான [[ஜனவரி 7|சனவரி 7]]ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு
கிறித்துமசு இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில்
{{வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்)}}
|
தொகுப்புகள்