84
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
{{cquote|O, how wonderfully acted Providence that on that day on which that Sun was born . . . Christ should be born<br /> ஓ, எவ்வளவு அதிசயமானது இறைவனின் செயல்... சூரியன் பிறந்த நாளில்... கிறிஸ்துவும் பிறந்திருக்கிறார்|||சிப்ரியன்|<ref name="CathChrit" />}}
எனவே இன்றைய ஆய்வு முடிவுகளின்படி "இயேசு கிறித்து இவ்வுலகிற்கு ஒளியாக வந்தார்" என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில் துவங்க காலக் கிறித்தவர்கள் அக்காலத்தில் வழக்கிலிருந்த ''சோல் இன்விக்டி'' விழாவைத் தழுவி இயேசுவின் பிறப்புவிழாவை அமைத்தனர் எனக் கொள்ளலாம்.
==== யூல் பண்டிகை ====
[[படிமம்:Feuerrad aus Stroh.jpg|thumb|left|200px|யூல் பண்டிகையில் "சூரிய சக்கரத்தை எரியூட்டுதல்]]
[[ஸ்கென்டினேவியா]]வைச் சேர்ந்த நாடுகளில் ஆவி வழிபாட்டாளர்கள் யூல் பண்டிகையை டிசம்பர் இறுதி முதல் ஜனவரி துவக்ஙம் வரையான பகுதியில் கொண்டாடினார்கள். இப்பண்டிகையின் போது ''தோர்'' எனும் இடியின் கடவுளை மகிமைப்படுத்தும் வகையில் பெரிய மரம் ஒன்றை எரிப்பது வழக்கமாகும். அப்போது அந்த நெருப்பில் இருந்து வரும் ஒவ்வொரு ஒளித் துண்டுகளும் புத்தாண்டில் பிறக்கப் போகும் கால்நடைகளைக் குறிப்பதாக நம்பப்பட்டது. மரம் எரிந்து முடியும் வரை பண்டிகை தொடரும். இது 12 நாட்கள் வரை கூட நிகழும்.<ref name="Yule HC">[http://www.history.com/minisite.do?content_type=Minisite_Generic&content_type_id=1252&display_order=1&sub_display_order=1&mini_id=1290 An Ancient Holiday] History Channel</ref> [[
=== கிறிஸ்தவ பண்டிகையின் தோற்றம் ===
|
தொகுப்புகள்