நத்தார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
|significance=[[இயேசு]]வின் பிறப்பு
|relatedto= }}
'''கிறித்துமசுகிறிஸ்துமஸ்''' (''Christmas'') அல்லது '''கிறித்து பிறப்புப் பெருவிழா''' ('''நத்தார் <ref name="natal">நத்தார் என்பது கிறிஸ்துமஸ் என்பதற்கான natal என்ற போர்த்துக்கேய [[மொழி]]ச் [[சொல்]]லின் தமிழாக்கமாகும். இது இப்போது இலங்கையில் பயன்பாட்டில் இருந்தாலும் கிறிஸ்துமஸ் என்பதே முதன்மையாக உள்ளது. இலத்தீன் மொழியில் ''பிறந்த நாள்'' என்பது ''dies natalis'' ஆகும். இயேசுவின் பிறந்த நாளைக் குறிக்க nativitas (ஆங்கிலம் = nativity) என்ற சொல்லும் வழக்கில் உண்டு என்பதை அறிக.</ref> ''') ஆண்டு தோறும் [[இயேசு கிறித்து]]வின் [[இயேசுவின் கன்னிப்பிறப்பு|பிறப்பைக்]] குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானதுஇவ்விழா கிறித்தவத் [[திருவழிபாட்டு ஆண்டு|திருவழிபாட்டு ஆண்டில்]] [[திருவருகைக் காலம்|திருவருகைக் காலத்தினை]] முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் [[கிறிஸ்து பிறப்புக் காலம்|கிறித்து பிறப்புக் காலத்தின்]] தொடக்க நாளாகும்.
 
இவ்விழாவின் கொண்டாட்டங்களில் [[திருப்பலி]], [[கிறித்துமசு குடில்|குடில்கள்]], [[கிறிஸ்துமஸ் தாத்தா|கிறித்துமசு தாத்தா]], வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், [[கிறிஸ்துமஸ் மரம்|கிறித்துமசு மரத்தை]] அழகூட்டல், [[கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்]], சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, [[கிறிஸ்தவம்|கிறித்தவத்துக்கு]] முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது.<ref>ஓடினிக் ரைட், [http://www.webcitation.org/query?id=1256546425910806&url=www.geocities.com/odinistlibrary/OLArticles/YuleChristmas.htm ''Yule'']</ref> இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/நத்தார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது