விஜய் அசாரே கிண்ணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை சேர்ப்பு
தகவற் பெட்டி
வரிசை 1:
{{Infobox cricket tournament main|tournament name='''விஜய் அசாரே'''|image=|size=|caption=|country={{Flag|India}}|administrator=[[பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை]]|cricket format=[[பட்டியல் அ துடுப்பாட்டம்]]|first=2002–03|last=2018-2019 விஜய் அசாரே வாகையாளர் கோப்பை|tournament format=தொடர் சுழல் முறை, மிகையாட்டம் (பிளே ஆஃப்)|participants=37|champions=மும்பை துடுப்பாட்ட அணி|qualification=|most successful=தமிழ்நாடு துடுப்பாட்ட அணி (5 முறை)|most runs=|most wickets=|website=[http://www.bcci.tv/vijay-hazare-trophy-2018-19/overview Bcci.tv]|current=}}'''விஜய் அசாரே கோப்பை''' (The Vijay Hazare Trophy) ரஞ்சிக் கோப்பை ஒருநாள் போட்டி எனவும் அழைக்கப்படும் இந்தத் தொடரானது குறைந்த பட்ச ஓவர்களைக் கொண்டு விளையாடப்படும் ஒரு உள்ளூர்ப் போட்டித் தொடராகும்.<ref>{{Cite web|title=viay hazare trophy 2018-19|url=https://www.cricbuzz.com/cricket-series/2749/vijay-hazare-trophy-2018-19/matches}}</ref> இதில் [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக் கோப்பையில்]] விளையாடும் அணிகள் இதில் விளையாடுகின்றன. இது [[2002]]- [[2003]] ஆம் ஆண்டு முதலாக விளையாடப்பட்டு வருகிறது. [[விஜய் அசாரே|விஜய் அசாரேவின்]] நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
'''விஜய் அசாரே கோப்பை''' (The Vijay Hazare Trophy) ரஞ்சிக் கோப்பை ஒருநாள் போட்டி எனவும் அழைக்கப்படும் இந்தத் தொடரானது குறைந்த பட்ச ஓவர்களைக் கொண்டு விளையாடப்படும் ஒரு உள்ளூர்ப் போட்டித் தொடராகும்.<ref>{{Cite web|title=viay hazare trophy 2018-19|url=https://www.cricbuzz.com/cricket-series/2749/vijay-hazare-trophy-2018-19/matches}}</ref> இதில் [[ரஞ்சிக் கோப்பை|ரஞ்சிக் கோப்பையில்]] விளையாடும் அணிகள் இதில் விளையாடுகின்றன. இது [[2002]]- [[2003]] ஆம் ஆண்டு முதலாக விளையாடப்பட்டு வருகிறது. [[விஜய் அசாரே|விஜய் அசாரேவின்]] நினைவாக இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்தத் தொடரில் தமிழகத் துடுப்பாட்ட அணி 5 முறை கோப்பை வென்று அதிகமுறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. 2018 -19 ஆம் ஆன்டிற்கான விஜய் அசாரே துடுப்பாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் தில்லித் துடுப்பாட்ட அணியை வீழ்த்தி மும்பை அணி வாகையாளரானது. <ref>{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/25030980/shivam-dubey,-aditya-tare-stars-mumbai-march-title|title=Dubey, Tare the stars as Mumbai lift Vijay Hazare title after 12 years|work=ESPN Cricinfo|accessdate=20 October 2018}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/விஜய்_அசாரே_கிண்ணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது