"டி. ஈ. லாரன்சு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

60 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(Replacing Ensign_of_the_Royal_Air_Force.svg with File:Air_Force_Ensign_of_the_United_Kingdom.svg (by CommonsDelinker because: File renamed: #4 Standardise a set of images.).)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
}}
 
'''டி. ஈ. லாரன்ஸ்''' அல்லது '''டி. ஈ. லாரன்சு''' (''Thomas Edward Lawrence'', ஆகஸ்ட் 16, 1888 – மே 19, 1935) ஒரு [[பிரிட்டன்|பிரிட்டானியப்]] போர் வீரர், தூதுவர், ராச தந்திரி மற்றும் எழுத்தாளர். [[முதல் உலகப் போர்|முதல் உலகப் போரில்]] [[ஒட்டோமான் பேரரசு|ஒட்டோமான் பேரரசுக்கு]] எதிராக ஏற்பட்ட [[அரேபியா|அரபுப்]] புரட்சியில் பிரிட்டனின் தூதுவராகவும் ராச தந்திரியாகவும் புரிந்த செயல்களுக்காக ''லாரன்ஸ் ஆஃப் அரேபியா'' (அரேபியாவின் லாரன்ஸ், Lawrence of Arabia) என்று பரவலாக அறியப்படுகிறார்.
 
[[வேல்ஸ்|வேல்சில்]] பிறந்த லாரன்ஸ், தன் இளமைக் காலத்தில் களத் [[தொல்லியல்|தொல்லியளாராக]] பணி புரிந்தார். மத்திய கிழக்காசியாவின் பல மொழிகளை லாரன்ஸ் அறிந்திருந்ததால், [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனத்தின்]] நெகேவ் பாலைவனத்தை ஆய்வு செய்ய பிரிட்டானிய ராணுவத்தால் வேலைக்கமர்த்தப்பட்டார். முதல் உலகப் போர் மூண்டபின் முறைப்படி பிரிட்டானிய தரைப்படையில் சேர்ந்தார். ஒட்டோமானியப் பேரரசுக்கு எதிராக பிரிட்டனும் ஏனைய நேச நாடுகளும் அரபுக் பழங்குடியினரை புரட்சி செய்ய்த் தூண்டினர். அப்படி உருவான [[அரபுப் புரட்சி]]யின் போது பிரிட்டனின் சார்பாக அரபு குடிகளுக்குத் தூதுவராகவும் ஆலோசகராகவும் லாரன்ஸ் அனுப்பப்பட்டார். ஓட்டோமான் பேரரசின் முக்கிய நகரங்களான ஆக்வபா மற்றும் [[திமிஷ்கு|தமாஸ்கஸ்]] போன்றவற்றை கைப்பற்றும் முயற்சிகளில் அரபுப் படைகளுடன் இணைந்து பங்கேற்றார். முதலாம் உலகப்போரில் அவர் ஆற்றிய அரும்பணிகளுக்காக பிரிட்டானிய அரசு அவருக்கு பல உயரிய பதக்கங்களை வழங்கி லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு அளித்தது.
84

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2618701" இருந்து மீள்விக்கப்பட்டது