84
தொகுப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
{{Infobox military person
|name= டி. ஈ. லாரன்ஸ்
|lived= பிறப்பு: ஆகஸ்ட் 16, 1888.
|placeofbirth= டிரெமடாக், வடக்கு [[
|placeofdeath= போவிங்டன் கேம்ப், டோர்செட், [[இங்கிலாந்து]]
|image=[[File:Te lawrence.jpg|200px]]
|caption=
|nickname=லாரன்ஸ் ஆஃப் அரேபியா, எல் ஆரென்ஸ்
|allegiance={{flagicon|United Kingdom}} [[ஐக்கிய இராச்சியம்]]<br>
|branch=[[File:Flag of the British Army.svg|23px]] பிரிட்டானியத் தரைப்படை<br>[[File:Air Force Ensign of the United Kingdom.svg|23px]] வேந்திய வான்படை
|serviceyears= 1914–1918<br>1923–1935
|battles=[[முதல் உலகப் போர்]]
* [[அரபுப் புரட்சி]]
* [[
* ஃவேலியா சண்டை
* அபா எல் லிசான் சண்டை
*
* டாலிஃபே சண்டை
* டெரா சண்டை
}}
'''டி. ஈ. லாரன்ஸ்''' (''Thomas Edward Lawrence'', ஆகஸ்ட் 16, 1888 – மே 19, 1935) என்பவர் ஒரு [[பிரிட்டன்|பிரிட்டானியப்]] போர் வீரர், தூதுவர்,
[[வேல்ஸ்|வேல்சில்]] பிறந்த லாரன்ஸ்
ஓத்தமான் பேரரசின் முக்கிய நகரங்களான அக்கபா மற்றும் [[திமிஷ்கு|தமாஸ்கஸ்]] போன்றவற்றை கைப்பற்றும் முயற்சிகளில் அரபுப் படைகளுடன் இணைந்து பங்கேற்றார் லாரன்ஸ். முதலாம் உலகப்போரில் அவர் ஆற்றிய பணிகளுக்காக பிரிட்டானிய அரசு அவருக்கு பல உயரிய பதக்கங்களை வழங்கி லெப்டினன்ட் கர்னலாகப் பதவி உயர்வு அளித்தது.
போர் முடிந்த பின்னர் ஒரு சுதந்திரமான அரபு நாட்டை அமைப்பதற்காக சவூத் குடும்பத்தின் அரபுத் தலைவரான எமிர் ஃபைசலின் ஆலோசகராகப் பணியாற்றினார் லாரன்ஸ். இக்காலகட்டத்தில் வெளியான இவரது ''செவன் பில்லர்ஸ் ஆஃப் விஸ்டம்'' என்ற நூலும் அமெரிக்கப் பத்திரிக்கையாளர் லோவல் தாமசின் இவரைப்பற்றி திட்டமிடப்பட்டு மிகைப்படுத்தப்பட்ட செய்திக் குறிப்புகளும் மேற்குலகில் இவருக்கு பெரும் புகழைப் பெற்றுத் தந்தன. அவருக்கு 'அரேபியாவின் லாரன்ஸ்' என்ற பெயர் உருவானது.
லாரன்ஸ் 1922இல் பிரிட்டானிய வான்படையில் சேர்ந்து பல ஆண்டுகள் பணிபுரிந்தார் லாரன்ஸ். விசையுந்து (மோட்டார் பைக்) ஆர்வலரான லாரன்ஸ் 1935ஆம் ஆண்டு ஒரு விசையுந்து விபத்தில் மரணமடைந்தார். இவரது வாழ்க்கையைப் பற்றி பல திரைப்படங்களும் நாடகங்களும் வெளியாகியுள்ளன. 1962இல் வெளியான ''லாரன்ஸ் ஆஃப் அரேபியா'' என்ற படம் உலகெங்கும் லாரன்சின் புகழைப் பரவச் செய்தது.
==வெளி இணைப்புகள்==
|
தொகுப்புகள்